Sevagi - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  Sevagi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Jan-2018
பார்த்தவர்கள்:  65
புள்ளி:  4

என் படைப்புகள்
Sevagi செய்திகள்
Sevagi - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2018 6:33 pm

அன்றொரு நாள் .....
உனை எண்ணி , முழுவதும் புரிந்து
என்னுள் வைக்க அவாக் கொண்டேன் ..

மனதில் ஆயிரமாயிரம் புயலடித்தும்
தூக்கமின்றி வதைந்தாலும் ..
அம்மன அலைகளைத் தகர்த்தெறிந்து...

கண்ணில் உனைக் கண்டு ....
கண்ணே , முத்தே , என் கனிரசமே
என்று நின் செவ்விதழில் .....
வண்ணத்தால் சாயம் பூசி ...கொஞ்சித் தீர்க்க
ஒத்திகைகளும் பல செய்தேன் ..

இன்று ...
உன்னைக் கண்ட அந்நொடியில்
கற்றதனைத்தும் மறந்து , நினைச்சொல்ல
எனக்கோர் வார்த்தை கிடைக்காமல் விழிப்பதேனோ ???

வெண்பனியும் சுடுவதேனோ??
அன்று வண்ண ஓவியங்களாய்க் கண்டதெல்லாம்
காகிதக் குப்பைகளானதுதான் ஏனோ??

என் வாழ்க்கையே ...
முட்களா

மேலும்

Sevagi - கிருஷ்ணமூர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2018 9:17 pm

திருக்குவளையின் திருமகனாய் அவதரித்து,
திருக்குறளின் பெருமகனாய் வளர்ந்து,
தாய்தமிழின் தலைமகனாய் பரிணமித்த
வாய்ச்சொல் வள்ளல் அல்லவே நீவீர்.
மாணவ நேசனாய் அரும்பிய இலக்கிய நெறி,
முரசொலியாய் குறளோவியமாய் மலர்ந்ததே.
கல்லக்குடியில் துவங்கிய போராட்டம்- நும்
கல்லறைவரை நீண்டதே உணர்த்தும் நீவீர் போராளியென
மந்திரிகுமாரனை (எம் ஜி ஆர்)காட்டியதுவும் நீவீர்.
பராசக்தியை (சிவாஜி) தீட்டியதுவும் நீவீர்.
அழகிரியால் ஈர்த்து பெரியார் அண்ணாவால்
ஏற்றப்பட்ட திராவிட சூரியன் நீவீர்.
நின்ற தேர்தலில் அனைத்திலும் வென்ற சோழன் நீவீர்.
பதின்முன்று முறை பேரவை பார்த்த பகலவன் தாமே
ஐந்து முறை அரசோச்சிய காவிய கத

மேலும்

நன்றி மிக்க நன்றி 01-Oct-2018 7:41 am
நன்றி மிக்க நன்றி 01-Oct-2018 7:40 am
இன்று படித்தக் கவிதைகளில் உங்கள் கவிதை தான் செஞ்சுரின். படிக்கப் படிக்க ஆனந்தம். 25-Sep-2018 3:53 pm
அருமையான கவிதை ...வாழ்த்துக்கள்.ஐயா .. 22-Aug-2018 5:45 pm
Sevagi - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Aug-2018 10:23 pm

வானில் மிதக்கும் விண்மீன்கள்
புவியில் உலவ அவாக்கொண்டு
தரையிறங்கி நடக்கையிலே ..,
கதிரவனும் வெட்கத்தினாற் நானிக்
குறுகி மேகத்தினுள் மறைகையிலே .....
திங்களும் தன் வெளிச்சம் போதாதென
வராமலே நின்றிடவே ,
மின்னலும் ஈடு கொடுக்க முடியாமற் ஓட
கருங்கூந்தலை கார்முகில் என நினைத்து
வருணன் ஓடி வந்து ....
அவளைத் தொட்டப் பின் ...
அவளிலிருந்து விடைபெறவும் இயலாமல்
தஞ்சமடையவும் முடியாமல் ....
விடாமல் ... விட்டு அடிக்கிறது .... மழை .

மேலும்

Sevagi - Sevagi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2018 11:56 pm

நான் நம்மை விட்டு பிரிந்தபோது
நீ அழாமலிருக்கக்கண்டு
உன்னை கல்மனம் என நினைத்தேன்.
நான் அழாமலிருக்க, நீ கல்லாகி நின்றாய்.

ஈராயிரம் நாட்கள் ஒன்றாய் வாழ்ந்தும்
ஏனோ அந்த கடைசி அறுபது நாட்களில்
உன்னை என்னில் கண்டேன்.
இத்தனை நாட்கள் எங்கு சென்றாய் என கேட்கவில்லை ...
நீ என்னில் இருந்தும் அறியாமலிருந்தேன் !!!

உடனிருக்கும் அனைவருக்கும் நாம் யார் என்பதறியாமலிருக்க !!
நமக்கு மட்டும் நம் உயிர் நம்மில் மாறியது தெரிந்ததேனோ??
இன்றும் மற்றோருக்கு புதிராய் இருக்க
நம் உயிரில் பரிமாற்றம் தொடர்வதேனோ?

எத்தனை மொழி யான் கற்றாலும்
உன்னை கண்ட அந்த ஒரு நொடியில்
கற்றதனைத்தும் மறந்து , உனைச்சொல்

மேலும்

நன்றி தோழர்களே .... 16-Jan-2018 9:12 pm
நன்று 15-Jan-2018 9:55 am
காற்றில் பறக்கும் உருவம் கொண்டு "கபடமறியா மனமும் கொண்டு பால் போல் அன்பை பொழிந்து என்னை தூக்கமில்லாமல் தவிக்க விடுவதும் தான் ஏனோ???" மனதைத் தொட்ட வரிகள். நல்ல தொரு நட்புக் கவிதை ..வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் ..கற்பனை செழிக்கட்டும் 11-Jan-2018 6:08 pm
நன்றி தோழரே . உங்களின் உந்துதல் என்னை மேலும் எழுத செய்யும். மிக்க நன்றி. 09-Jan-2018 8:18 pm
Sevagi - Sevagi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2018 9:14 pm

மண் காலில் ஒட்டாம நடந்து ,
அந்த சின்ன வீட்டோட ராணியா வாழ்ந்து
இங்க மண் வீட்டுக்கு வாக்கப்பட்டு
வெள்ளை தோல்கொண்ட வைரமுத்து கருவாச்சியானயோ ??

வந்து ரெண்டு புள்ளையும் பெத்தெடுத்து
அதுல ஒன்ன ஹாஸ்டெலுக்கு விடும்போது
வெளியே கண் காசியாம தைரியமா நின்னு
உள்ள ரத்தம் கசிஞ்சி போனது தெரியாதுன்னு நெனச்சாயோ ??

ஒண்ணுமே தெரியாம சிறுவயசில் பேந்த விழிச்சாலும்
எப்படியெல்லாம் நடக்கணும்னு சொல்லிக்கொடுத்து
ஈரைந்து மாதங்கள் சுமந்த வலியை விட
இந்த ஈரைந்து வருஷமா என்ன
நெஞ்சுக்குள்ள சுமந்த வலி புரியாதுன்னு நெனச்சாயோ ???

உ உடம்பில் நகைகள பாத்ததில்ல
எங்களையே சொத்தா நெனச்சு
கோயில்களெல்லாம்

மேலும்

நன்றி தோழரே . 10-Jan-2018 6:00 pm
ஓர் அன்னையின் அன்புக்கு இந்த உலகில் எதுவும் இணை கிடையாது. நாம் வாழும் வரை மரணத்தையும் கடந்து வந்து அருகில் இருந்து நிழல் போல் காக்கும் அவளுக்கு உயிரைக் கொடுத்தால் கூட பட்ட கடன் தீராது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2018 10:02 pm

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே