joshi2013 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  joshi2013
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Dec-2013
பார்த்தவர்கள்:  47
புள்ளி:  0

என் படைப்புகள்
joshi2013 செய்திகள்
joshi2013 - suganya raj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2014 11:49 am

"அம்மா"
அழுகையை அமர்த்தும் சொல்
அவள் பால் ஊட்டும் வரை...!

"அம்மா"
மழலை மொழிக்கு முதல் சொல்
மற்ற மொழிகள் அறியும் வரை...!!

"அம்மா"
அன்புக்கு பிறிதொரு சொல்
அபிமானம் மாறும் வரை...!!

"அம்மா"
அரவணைக்கும் சொல்
அழுகை குறையும் வரை...!!

"அம்மா"
கவலையை குறைக்கும் சொல்
கண்டிப்பை தொடங்கும் வரை...!!

"அம்மா"
இனிமையான சொல்
இன்னொருவள் கிடைக்கும் வரை...!!

"அம்மா"
முன்னேற்றம் தரும் சொல்
முடிவை அறியும் வரை,,,!!

அனால்
எனக்கு


"அம்மா"
என் உயிரில் கலந்திட்ட சொல்
உயிர் பிரியும் வரை ...!!

மேலும்

அம்மா, நம் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கும் கடவுளே !!!!!!!!!!!! வாழ்த்துக்கள் 19-Sep-2014 11:41 pm
ஈடு உண்டோ அவளுக்கு இணை அழகு :) 03-Jul-2014 1:18 pm
நன்றி தோழா 25-May-2014 1:54 pm
கவி நடை சிறப்பு . அம்மா அன்பு நெகிழ்வு.. எல்லாருக்கும் அம்மா உயிரில் கலந்தவள்தான். உணராதவர் சிலர் ஆட்டம் ஆடுவார். . 24-May-2014 9:23 pm
joshi2013 - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2014 9:14 pm

உன் வருகை எண்ணி -என்
வீட்டு வாசல் காத்திருக்கிறது

பூந்தோட்டம் பூத்திருக்கிறது

உன்னை நினைத்து
தொண்டை குழி வற்றி இருக்கிறது

விரல்கள் ஏங்கி இருக்கிறது

கண்கள் காத்து வீங்கி இருக்குது

உன் நினைவுகள் மனதில்
தேங்கி இருக்கிறது -நீர் ஓடை போல

வார்த்தைகள் சேந்து இருக்குது

ஏக்கங்கள் துவண்டு கிடக்குது

பார்வைகள் பரிதாபமா இருக்குது

காலடிகள் கலை இழந்து கிடக்குது

தலைமுடி தவண்டு போய் இருக்குது

சிரிப்புகள் சின்ன பின்னமாக இருக்குது

அழுகை என்னை சூழ்ந்து இருக்குது

கவலை என்னை வாட்டி எடுக்குது

தனிமை என்னை வேற உலகத்துக்கு கொண்டு செல்லுது

மேலும்

காதலின் அனுபவத்தை அருமையாக சொல்லியுள்ளீர்.... மிக அருமை " தனிமை என்னை வேற உலகத்துக்கு கொண்டு செல்லுது" 19-Sep-2014 11:37 pm
அழகு 19-Sep-2014 10:03 pm
காதல் படுத்தும் பாடு அழகைத்தான் இருக்கிறது உமது கவியில் ! அருமை ! 19-Sep-2014 9:56 pm
வாட்டம். தேட்டம் தரட்டும் 19-Sep-2014 9:46 pm
joshi2013 - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2014 3:20 pm

தேய்ந்த நிலவுடன்
தேயாத உன் நினைவுகளுடன்
உனக்காக விழித்திருக்கும் ஒரு ஜீவன்....

வீட்டாரும் றோட்டரும்
தூங்கினாலும் துங்காமல்
காத்திருக்கும் என் விழி வாசல் ........

கண் சிமிட்டும் நேரம் எல்லாம்
உன் உருவ திரைப்படங்கள்
களர் இல்லாம கறுப்பாக பாக்கிறேன் -என்
விழிகளின் ஓரத்தில் ..........

உன்னை காணாத- என்
கண் மடல் கூட
நனைகின்றது -என்
கண்ணீர் துளிகளின் ஈரத்தில் ..........

மழை பெய்யவில்ல
நனைகிறேன் கண்ணீர்
வெள்ளத்தில் நீந்தியபடி -நானும்
உனக்காக காத்திருக்கும் என் விழிகளும் .....

உனக்காக காத்து பூத்த -என்
விழிகள் ஏமாற்றத்தோடு
துவண்டு போனது .........

இரவு ந

மேலும்

சிறப்பு! 09-Jan-2015 10:46 pm
ரொம்ப அருமையான கவிதை வரிகள்..... "இரவுகள் தூங்கலாம்-ஆனா இரு விழிகளும் தூங்கது அவனைக் காணும் வரை ........" மிகவும் அருமையா எழுதி இருக்கிங்கள். எழுத்து பிழைகளை தவிர்த்தால் நல்லது.. 19-Sep-2014 11:31 pm
என் தங்கை ஜெபாவா இது ! என்ன அருமையான கவி ஆழமான வார்த்தைப் பிரயோகம் ! 19-Sep-2014 10:31 pm
அருமை 13-Sep-2014 11:07 pm
joshi2013 - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2014 3:22 pm

கவனக்குறைவாக இருந்தேனோ
தெரியவில்ல நீ என்னை
/////திருடி சென்றபொழுது ////////

மேலும்

அருமை 19-Sep-2014 11:27 pm
செம ! 19-Sep-2014 10:00 pm
அழகு. 17-Sep-2014 4:51 pm
அழகு உங்கள் கவிதையும் . 17-Sep-2014 4:48 pm
joshi2013 - nilamagal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Dec-2013 10:57 am

எனக்கு ஒரு யோசனை தோன்றியது அதை உங்களுடன்
பகிந்துக்கொள்ள
ஆசைப்படுகிறேன்.

இன்று தமிழ் நாட்டில் நம்
அரசாங்கம்
மது கடைகளை திறந்து சிறப்பாக
செயல்ப்படுத்தி பல்லாயிரம்
கோடிகளையும் லாபம்
ஈற்றி வருகிறது.

அதனால் யாருக்கு என்ன பயன்?

நம் நாட்டின் முதுகெலும்பு என
கருதிய விவசாயம்
இன்று மிகவும் நலிவடைந்த
தொழிலாக மாறி வருகிறது.

விவசாய நிலங்கள் எல்லாம் PLOT
ஆக மாறி வருகிறது இதனால்
கூடிய விரைவில் நம்
நாடு உணவு பொருட்களுக்காக
மற்ற நாடுகளிடம் கை ஏந்தும்
நிலை வரலாம்.

அதனால் நமது அரசு ஏன்
விவசாயத்தை நடத்த கூடாது?

• ஒவ்வொரு மாவட்டதையும் அதன்
தரம் வாரியாக
பிரித்து அதற்கென
ஒரு துறை

மேலும்

நன்றி 10-Feb-2014 3:03 pm
புதிய தலைமுறைக்கு இனிய வழி..நல்ல யோசனை... 08-Feb-2014 8:05 pm
நன்றி ஐயா 08-Feb-2014 7:54 pm
நல்ல யோசனைதான் ...வளமான வருங்காலத்திற்கும் , அடுத்த தலைமுறை வாழ்வதற்கும் உண்மை வழி இது. ஆனால் இதெல்லாம் நம் திரைப்படங்களில் கூட இக்காலத்தில் காட்சிகள் அமைப்பதில்லையே... அங்குதான் கூட்டம் வருகிறது.. மக்கள் அதைதானே பார்க்கிறார்கள் ...உங்கள் நல்ல சிந்தைக்கு என் மனநார்ந்த வாழ்த்துக்கள் . 14-Dec-2013 2:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
suganya raj

suganya raj

chidambaram
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மேலே