russellb - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : russellb |
இடம் | : யாதும் ஊரே யாவரும் கேளிர் |
பிறந்த தேதி | : 23-Jan-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 49 |
புள்ளி | : 2 |
என்னைப் பற்றி...
வாசகன்...
என் படைப்புகள்
russellb செய்திகள்
பொருளற்ற பொருள் தேடி
பொழுதும் போக்குகிறேன்
மனமும் நிகழ்வும் ஒத்திசையாத
வாழ்க்கை...
இதை வீணென்று வேரருப்பதா
இல்லை வாழ்வென்பதிதுதான்
என விளங்கிக்கொள்வதா?
இருப்புக்கும் விருப்புக்குமிடையில் அல்லாடுமெனை
ஆட்கொண்டருள்வாய் இறைவனே...
என் நிலையே இந்நிலை என்று
ஏங்கி இருக்க
என் நிலை பார்த்தாயா
எடுத்து விட்டார்
என் உடம்பில் பாதியை
என்னிடம் வந்து இறைஞ்சுகிறாய்
என் நிலை எங்கு போய் சொல்லுவேன்
(புகைப் படம் பார்த்து கதை சொன்னேன் .தவறாகக் கொள்ளவேண்டாம் ) 11-Mar-2014 6:51 pm
மிக நன்று !! 11-Mar-2014 5:40 pm
மிக நன்று..!!
//இருப்புக்கும் விருப்புக்குமிடையில் அல்லாடுமெனை
ஆட்கொண்டருள்வாய்// அருமை..!! 11-Mar-2014 5:38 pm
நல்ல வரிகள்..! 11-Mar-2014 4:38 pm
இரு அசல்களின்
நகல்
குழந்தை
மிக அருமை 11-Mar-2014 3:28 pm
சிறப்பு... 10-Mar-2014 11:25 pm
நகல் அருமை ! 10-Mar-2014 4:49 pm
இரு அசல்களின்
நகல்
குழந்தை
மிக அருமை 11-Mar-2014 3:28 pm
சிறப்பு... 10-Mar-2014 11:25 pm
நகல் அருமை ! 10-Mar-2014 4:49 pm
உதிரத்தால் அன்றி
உள்ளத்தால் உறையும்
உறவு
நட்பு...
மிக நன்று..!! 11-Mar-2014 5:38 pm
நன்று ! 10-Mar-2014 1:20 pm
தளத்தில் இணைந்த நட்பே வருக..!
சிறந்த பதிவுகள் பதித்து தாங்களும்
தளமும் சிறப்பு பெறுக...பெருக..வாழ்த்துக்கள்..!
உங்கள் பதிவுகள் நன்று..!
தொடருங்கள்..!
நட்புடன்.... 10-Mar-2014 10:39 am
அருமை ! 10-Mar-2014 8:18 am
மேலும்...
கருத்துகள்