வைகுண்டராமன்.ப - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வைகுண்டராமன்.ப
இடம்
பிறந்த தேதி :  21-Sep-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Feb-2014
பார்த்தவர்கள்:  167
புள்ளி:  28

என் படைப்புகள்
வைகுண்டராமன்.ப செய்திகள்
வைகுண்டராமன்.ப - வைகுண்டராமன்.ப அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2015 12:07 pm

சிதறிய துளிகள் எல்லாம் மீண்டும் ஒன்றாய் சேர்ந்து
மேகத்திற்கே திரும்பி கொண்டிருகிறது
அங்கே நின்று காண மனமில்லாது கிளைகளை இழுத்துக் கொண்டு
பூமிக்குள்ளே திரும்பி கொண்டிருக்கிறது மரங்கள்
நிலவு முகம் திருப்பி மறைந்து கொண்டிருக்கிறது
ஆனாலும் வெட்கமின்றி வெட்ட வெளியின் மத்தியில்
தாகத்திற்காய் தாயின் மார்புகளை வெட்டுவது போல
ஆற்று படுகையின் மணலை அள்ளிக் கொண்டிருக்கிறான் மனிதன்...

மேலும்

நன்றி வசந்த நிலா .... 14-Sep-2015 8:49 am
நல்லாயிருக்கு அண்ணா 12-Sep-2015 6:12 pm
வைகுண்டராமன்.ப - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2015 12:07 pm

சிதறிய துளிகள் எல்லாம் மீண்டும் ஒன்றாய் சேர்ந்து
மேகத்திற்கே திரும்பி கொண்டிருகிறது
அங்கே நின்று காண மனமில்லாது கிளைகளை இழுத்துக் கொண்டு
பூமிக்குள்ளே திரும்பி கொண்டிருக்கிறது மரங்கள்
நிலவு முகம் திருப்பி மறைந்து கொண்டிருக்கிறது
ஆனாலும் வெட்கமின்றி வெட்ட வெளியின் மத்தியில்
தாகத்திற்காய் தாயின் மார்புகளை வெட்டுவது போல
ஆற்று படுகையின் மணலை அள்ளிக் கொண்டிருக்கிறான் மனிதன்...

மேலும்

நன்றி வசந்த நிலா .... 14-Sep-2015 8:49 am
நல்லாயிருக்கு அண்ணா 12-Sep-2015 6:12 pm
வைகுண்டராமன்.ப - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2015 11:40 am

என்னவன் விழி பார்த்து

இனியவன் முகம் நோக்கி

பொன்னுடல் மேனி தொட்டு

பூவுடல் ஆரத்தழுவி

மார்பதனில் முகம் புதைத்து

கரம் இரண்டால் தலை கோதி

இடைகச்சை நழுவவிட்டு

இமை இரண்டும் இறுக மூடி

இதழதனை இழந்து விட்டு

கால்விரலில் கோலமிட்டு

இளமைதனை எரியவிட்டு

சுவாசமதில் சூடு எற்றி

வியர்வையில் உடல் குளித்து

வினாடியில் உலகம் மறந்து

உனை என்னில் புதைய விட்டு

உயிரெழுத்து மெய்யெழுத்து
மீண்டும் பயின்று

இலக்கணம் எல்லாம் தலைகீழாய் தொட்டு

உடல் நழுவி தரை விழுந்து

காதலின் உச்சம் கண்டு களித்தேன்
கண்ணீர் பொங்க…

மேலும்

வைகுண்டராமன்.ப - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2014 11:29 am

தொலைந்த காதல் தேடிச் சென்றேன் அங்கே
நீளமாகவே இருக்கிறது மௌனத்தின் வாக்கியங்கள்..
கலைத்த கருவை தேடிப் பிடித்தால் உயிரும் இல்லை உருவமும் இல்லை
நான் வைத்த காதலும் உனக்குள் கருதானே..
தேனீக்களின் கூட்டை கலைத்து அதில்
முகம் வைத்துக் கொண்டது போலானாது பிரிவின் வலி
இமை மூடிக்கிடக்கிறேன் இரவு பகல் அற்றுப் போனது எனது நாட்கள்
காற்றினூடே மெலிதாய் கருகிய வாசம்
இதயம் தீயிலிட்டு போனாய் நீ
பூக்களின் மீது அமிலக் கரைசல் தெளிக்க உன்னால் மட்டுமே முடியும்
உன் இரத்த நாளங்களில் என்ன நெருப்பா சுரக்கிறது
வார்த்தைகளில் அனல் கக்கிப்போகிறாய்
குவிந்திருந்த நினைவுகள் அள்ளி குப்பையிலிட்டாய்
நிலவு சுடும் என்பதை

மேலும்

வைகுண்டராமன்.ப - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2014 11:18 am

நீ செய்த சத்தியம்

நான் கொடுத்த முத்தம்

பலர் அறியா நம் காதல்

இவை அனைத்திற்குமான சாட்சியாய்

இப்பொழுதும் அங்கேயே நிற்கிறது

ஒற்றையாய் அந்த ஆலமரம்

————————————————————

ஒருபோதும் நினைத்தது இல்லை

இதுபோல நடக்கும் என்று

உனை பார்த்து செல்வதற்கு மட்டுமே

இங்கே காத்திருக்கிறேன் இப்பொழுது

தூரத்து கலங்கரை வெளிச்சம் கண்டு

கரை சேரும் பாய்மரம் போல..

————————————————————

எத்தனை முறை விலகி சென்றாலும்

ஈர்த்து கொண்டே இருக்கிறாய்

உன் விழி ஈர்ப்பு விசையால்

————————————————————

ஒற்றை வரி கவிதை

இது வரை எத்தனை முறை எழுதியிருப்பேன்

என்று நினைவில் இல்லை

ஆனாலும

மேலும்

வைகுண்டராமன்.ப - வைகுண்டராமன்.ப அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2014 10:54 am

எத்தனை மணித்துளிகள்
காத்திருந்திருக்கிறேன்
இந்த ஒரு நிமிடத்திற்காய்

உலகம் என்னை மட்டுமே
சுற்றிக் கொண்டிருப்பதாய்
தோன்றுகிறது எனக்கு

ஒட்டு மொத்த
பறவை கூட்டமும்
என்னோடு பறப்பதாய் உணர்கிறேன்

உனது புன்னகை எல்லாம்
என் மேல் பூக்களாய் சொரிகிறது

உனது விழி அசைவில்
வீண்மீன்களாய் சிதறுகிறது
இந்த அறை முழுவதிலும்

விரல் கொண்டு
விருந்து படைக்கிறாய்
எனது முகமெங்கும்

முத்தம் தந்து
யுத்தம் செய்கிறாய்
என்னோடு

எனது நாட்களின்
எல்லா பக்கங்களிலும்
நீயே நிறைந்திருக்கிறாய்

தேவதைகள் சூழ்ந்திருக்கும்
மலர்க்கூட்டம் நீ

அத்தனை மொழிகளிலும்
அழகானவள் நீ

எனது பாலைவனத்தின்
மழைச்சா

மேலும்

நன்றி சிவபாலன்... 11-Mar-2014 1:45 pm
மகிழ்வுக்கும் நெகிழ்வுக்கும் நன்றி... 11-Mar-2014 1:43 pm
அருமையான பதிவு... படிக்கும் போதே மகிழ்வும்... நெகிழ்வும்... 11-Mar-2014 12:01 pm
என்ர்நேரும் - என்றென்றும் 11-Mar-2014 11:42 am
சேர்ந்தை பாபுத அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2014 10:46 am

உதிரத்தை
சிந்தி
நமக்கு
சுதந்திரம்
வாங்கித்தந்த
நல் உள்ளங்களை
மறந்தோம்,

நாகரீகம்
உருவாகிய
நதிக்கரைகளை
எல்லாம்
சாக்கடை
ஆக்கினோம்,

விஞ்ஞானம்
என்ற பெயரில்
பல விந்தைகள்
புரிந்தோம்,

வித்தே
இல்லாத
பல பழங்களை
உண்கின்றோம் ,

ஆனால்
உண்ண
களி கிடைத்த
காலம்
போய்,

இன்று உயிர்
பிரியும்
கலிகாலம்
நம்
அருகாமையில் ....


என்றும் அன்புடன்
சேர்ந்தைபாபு.த

மேலும்

நன்றி தோழரே ! 19-Feb-2014 10:20 am
நன்றி தோழரே.. 19-Feb-2014 10:19 am
நல்ல கற்பனை 18-Feb-2014 11:27 pm
நல்ல கருத்து... 18-Feb-2014 6:47 pm
வைகுண்டராமன்.ப - வைகுண்டராமன்.ப அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Feb-2014 11:12 am

நான் காத்திருக்கிறேன் என்று தெரிந்தும்
என்பால் கவனமில்லை அவனுக்கு

சில்வண்டுகளின் சத்தம் கூட இப்பொழுதெல்லாம்
என் காதுகளில் பேரிரைச்சலாய்

என் கருவிழிகளின் எல்லா காட்சிகளிலும் நிழலாய் அவன்

அவன் கரம் பிடிக்கவே என் விரல்கள் நீளுகின்றன

மூங்கில் காடுகளின் உத்தரவு கேட்டு களிறு உட்புகுவதில்லை
அது போலவே அவனும் என் அனுமதியின்றி
என் இதயம் புகுந்தான்

கருகலைப்பு செய்வது சட்ட விரோதமாம்
அப்படியானல் மனக்கலைப்பு செய்வது…

என் சுவாசக் குழல்கள் முழுவதும் அவன் வாசம்

என் கூந்தல் பூக்கள் வாசம் அவனுக்கு மட்டுமே சொந்தமாய்

என் பெண்மையின் அடையாளங்களை அவன் விழிகளில் தொலைத்தேன்

பருவம் தொட

மேலும்

கருத்திற்கு நன்றி.. 10-Mar-2014 11:28 am
மனம் கலைப்பது காதல் வனம் அழிப்பதுதான் ! 22-Feb-2014 9:14 pm
நன்றி நண்பரே... 18-Feb-2014 11:58 am
கருகலைப்பு செய்வது சட்ட விரோதமாம் அப்படியானல் மனக்கலைப்பு செய்வது… அருமை தோழரே.... 18-Feb-2014 11:29 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )

இவர் பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவரை பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )

பிரபலமான எண்ணங்கள்

மேலே