வைகுண்டராமன்.ப- கருத்துகள்

மகிழ்வுக்கும் நெகிழ்வுக்கும் நன்றி...

நாகரீகம்
உருவாகிய
நதிக்கரைகளை
எல்லாம்
சாக்கடை
ஆக்கினோம்...

நிகழ்கால உண்மை...

வாழ்த்துக்களுக்கு நன்றி...

ஒரு பிரிவு இவ்வளவு
காயங்களையும் மறக்கச் செய்யுமெனில்
நினைவுகளும் நம்மிலிருந்து பிரிந்து போகட்டும்...!

இவ்வாறு முடித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து தவறெனில் மன்னிக்கவும்...

அருமையான வரிகள்... வார்த்தைகளின் கோர்வை அழகு...


வைகுண்டராமன்.ப கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே