தண்டாயுதபாணி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : தண்டாயுதபாணி |
இடம் | : மோசகுடி, கீரனூர், புதுக்கோ |
பிறந்த தேதி | : 20-May-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 137 |
புள்ளி | : 9 |
கருவறைக்கும் கல்லறைக்கும் இடையில் மனிதன் கடவுளை கண்டதில்லை...... சோதனைக்கும் வேதனைக்கும் நடுவே மனிதன் சந்தோஷ சாரல்களை ரசித்ததில்லை.... இவன் இருட்டிலே விடியல் தேடும் விண்மீன் அல்ல.... "எழுத்திலே" கவிதை பாடும் சூரியன் ....... என்றுமே மறையாது நம் எழுத்துகளின் முகவரி... எழுதுங்கள் என் கவிதையை பற்றி சில வரி...
அன்புடன் ..
சி. தண்டாயுதபாணி rn
என் தோழி ஒருவனை காதலித்தாள். அவனும் நல்லவன் தான். இவளுடைய நலனில் மிகுந்த அக்கறை காட்டுவான். சில நாட்களுக்கு முன் அவனின் பள்ளி தோழி அறிமுகம் ஆனாள். அவளுடன் இருவருமே பேசுவார்கள். இவர்களை பற்றி அந்த பெண்ணுக்கும் தெரியும்.இப்போது அந்த பெண் என் தோழி காதலிக்கும் ஆணை கல்யாணம் பண்ண போவதாக அவளின் வீட்டிலும் கூறிவிட்டாள்.அதுமட்டும் அல்லாமல் அவனுக்கு எப்படியாவது வீட்டை விட்டு உன்னிடம் வந்துவிடுவேன் என செய்தி அனுப்பி இருக்கிறாள். அவன் இப்போது எனக்கு யாரும் வேண்டாம் என இருவரையும் விட்டு விலக பார்கிறான். என் தோழிக்கு அறிவுரை கூறுங்கள். இவர்கள் காதலிப்பது தெரிந்தும் அந்த பெண் ஏன் இப்படி செய்தாள் என எனக்கும்
அடம்பிடித்தே,
அழகான உன் விரல் பிடித்தேன்...
இம்சை செய்யும் உன் இடை வருடி,
கடற்கரை மணலில் கால் புதைத்தேன்...
கவிதைகள் பல உனக்காய் படைத்தேன்-அதை
கடலின் கண்ணீர் துளிகள் முத்தமிட்டது..
என் சோகங்களை அலைகளின் நுரைகளில் கலந்தேன்-அது
மேகத்திடம் முறையீட்டு மோகமழை பொழிந்தது உன்னுள்....
என் சோகங்களை, உன்னை தொட்டு சொல்ல வந்த மழை துளியை குடைபிடித்து தடுக்குறாய் நீ....
குற்றால சாரலாய் அழுகிறது என் மனம்....
தெத்துப்பல் சிரிப்பினில் என் சோகம் களைந்தாய் - என்
ஒற்றை இதயத்தில் நீதான் நுழைந்தாய்...
அழுது தொலைத்த நிமிடங்கள் மறந்தோம்
அழகான நொடிகளின் அன்பினில் கலந்த
அடம்பிடித்தே,
அழகான உன் விரல் பிடித்தேன்...
இம்சை செய்யும் உன் இடை வருடி,
கடற்கரை மணலில் கால் புதைத்தேன்...
கவிதைகள் பல உனக்காய் படைத்தேன்-அதை
கடலின் கண்ணீர் துளிகள் முத்தமிட்டது..
என் சோகங்களை அலைகளின் நுரைகளில் கலந்தேன்-அது
மேகத்திடம் முறையீட்டு மோகமழை பொழிந்தது உன்னுள்....
என் சோகங்களை, உன்னை தொட்டு சொல்ல வந்த மழை துளியை குடைபிடித்து தடுக்குறாய் நீ....
குற்றால சாரலாய் அழுகிறது என் மனம்....
தெத்துப்பல் சிரிப்பினில் என் சோகம் களைந்தாய் - என்
ஒற்றை இதயத்தில் நீதான் நுழைந்தாய்...
அழுது தொலைத்த நிமிடங்கள் மறந்தோம்
அழகான நொடிகளின் அன்பினில் கலந்த