உலகநாதன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  உலகநாதன்
இடம்:  கொழும்பு
பிறந்த தேதி :  23-Sep-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Oct-2015
பார்த்தவர்கள்:  151
புள்ளி:  26

என்னைப் பற்றி...

கவிதை ஆவலர்
ரசிகர்

என் படைப்புகள்
உலகநாதன் செய்திகள்
உலகநாதன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jun-2016 4:35 pm

--------------------------------
கடல் வழிக்கால்வாய்
--------------------------------
.........இருட்டு தான் அழகு .......

^^^^^^^^^^^^^^^^^
எல்லோரும் வெளிசத்தை ....
பார்த்தே மகிழ்ச்சி அடைகிறோம் ......
காலையில் சூரிய ஒளி அழகு ....
மதிய சூரிய ஒளி இன்னுமொரு அழகு .....
அந்திவான சூரிய ஒளி அழகிலும் அழகு .....
இரவு நேர நட்ஷத்திரங்கள் அழகு ....!!!

ஆலயங்களில் தீப ஒளி அழகு ....
வீடுகளில் குத்து விளக்கு அழகு .....
திரை அரங்கில் வெள்ளி திரை அழகு ....
ஆளுக்காள் போட்டிபோடும் ....
அலங்கார விளக்குகளும் அழகு ...
செயற்கை மின் குமிழ்களும் அழகு .....!!!

வெளிசத்தில் அழகுதான் அதிகம் .....
இர

மேலும்

உண்மையே நன்றி நன்றி 30-Jun-2016 7:07 pm
உண்மைதான்..ஒன்று சிறப்பை அடைவதட்கு இன்னும் பல முடக்கப்பட்ட இனிமைகள் தான் ஒளிக்கப்படுகிறது 30-Jun-2016 4:36 pm
உலகநாதன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-May-2016 8:54 pm

என்னை
காதல் செய்ய தூண்டியது,,,
நீ
என்னை
காதலிக்க முடியாது,,,
என்று தடுப்பதும் நீ
காதல் ஒன்றும்,,,
உள்ளே வெளியே விளையாடும்
விளையாட்டில்லை

&
வலிக்கும் இதயதின் கவிதை
கவிப்புயல் இனியவன்

மேலும்

நன்றி நன்றி 01-Jun-2016 8:16 pm
நன்றி நன்றி 01-Jun-2016 8:15 pm
உண்மை தான. முள் செடி பூ தான் காதல். வாழ்த்துக்கள் .... 01-Jun-2016 1:41 pm
உண்மைதான்..உயிரோடு போரிடும் உணர்வுகளின் யுத்தம் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Jun-2016 6:21 am
உலகநாதன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jun-2016 6:47 pm

போதும் போதும்.....
நீ தந்த காதல் வலி.....
தண்ணீர் கூட மூன்று முறையே...
பொறுமை காக்கும் என்பார்கள்...
என் கண்ணீர் தண்ணீரை ....
தாண்டி பொறுமை காத்துவிட்டது...!!!

மேலும்

இன்னும் காக்கும் காதலின் வலிமையால் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jun-2016 6:21 am
உலகநாதன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jun-2016 7:51 pm

உன்னை பற்றிய கவிதை...
அசைவுகளை வரிகலாக்குகிறேன்....
உள்ளத்தில் பட்டத்தை உள்ளபடி ....
உரைக்கபோகிறேன்....
உதடுகள் பேசத்தேவையில்லை ...
அசைந்தாலே போதும் ....
ஆயிரம் கவிதைகள் எழுதுவேன் ...!!!
+

கவிப்புயல் இனியவன்

மேலும்

நன்றி நன்றி 02-Jun-2016 7:20 pm
நன்றி நன்றி 02-Jun-2016 7:19 pm
இதழ்களே கவிதை அது அசைதல் இன்னும் அழகு ..... வாழ்த்துக்கள் ..... 02-Jun-2016 7:49 am
மெளனத்தையும் மொழிபெயர்க்கும் கவித்துவம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jun-2016 6:25 am
உலகநாதன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2016 4:42 pm

நீ
சொன்ன ஒரு வார்த்தை....
ஆயிரம் கஸல் கவிதையை ...
தோற்றிவிட்டது ....!!!

சுதந்திர பறவைகளை ...
திறந்த சிறைச்சாலைக்குள் ....
அடைத்துவிடும் ....
காதல் ......!!!

இதயங்களை ....
இணைக்கும் ....
சங்கிலி -காதல் ...
துருப்பிடிக்காமல் ....
பார்த்துக்கொள் .....!!!

முள் மேல் பூ அழகானது .....
என் இதயத்தில் பூத்த ....
முள் பூ நீ ................!!!!

நீ
காதலோடு......
விளையாட வில்லை ....
என்
மரணத்தோடு .....
விளையாடுகிறாய் ......!!!

^

இது எனது 1000 கஸல் இத்தனை காலமும்
ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
உளமான நன்றி
^
அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன்

மேலும்

வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:22 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:21 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:19 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:18 pm
உலகநாதன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2016 9:58 pm

ஒரு கதை
***************
அந்த ஊரில் காமாட்சியும் விசாலாட்சியும் கல்லூரி
கால நண்பர்கள் இப்போ திருமணமாகி ஒரே ஊரில்
வாழ்ந்து வருகின்றனர்....

காமாட்சி நல்ல வசதியான குடும்பத்தில் திருமணமானவள். விசாலாட்சி நடுத்தர வாழ்க்கை

ஆனால் காமாட்சி வீட்டில் ஆடம்பர செலவு அதிகம்
அதனால் வீட்டில் ஒரே சாச்சரவுதான் வீட்டில் நிம்மதி தான் இல்லை அதை காசுகொடுத்து வாங்க முடியாதே ...!

விசாலாட்சி வீட்டில் தனது கணவனின் வருமானத்துக்கேற்ப செலவு செய்து சந்தோசமாக
வாழ்ந்து வருகிறாள் ....!!! இவளது சந்தோசத்தை
பார்த்து சில வேளையில் காமாச்சி பொறாமை
பட்டதுமுண்டு ......!!!

ஒரு குறள்
****************
குறள் 5

மேலும்

மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:45 am
உங்கள் அன்புக்கு நன்றி 25-Mar-2016 8:45 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:45 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:44 am
உலகநாதன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2016 3:31 pm

--------------------------------
கடல் வழிக்கால்வாய்
--------------------------------
.........இயற்கையோடு ஓட்டப்பந்தையம் .......

^^^^^^^^^^^^^^^^^

எனக்கும் இயற்கைக்கும் ....
ஓட்டப்பந்தையம் ......
எல்லை கோட்டை தொடுவதில் ....
கடும் போட்டி ......!!!

போட்டியின் தொடக்கமே ....
இயற்கை முன்னணி பெற்றது ....
சற்று என்னை திரும்பி பார்த்து ....
உன்னை படைத்த என்னோடு ....
உனக்கு போட்டியா ...?
தோல்வியை ஒப்புக்கொள் ...
நான் விலகி விடுகிறேன் .....!!!

நான் விடவில்லை ....
என் முழு முயற்சியையும் .....
பயன்படுத்தி இயற்கையை ....
சற்று முந்திக்கொண்டேன் .....
நானும் சளைத்தவனில்லை ....
திர

மேலும்

மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:41 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:41 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:41 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:40 am
உலகநாதன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2016 4:07 pm

--------------------------------
கடல் வழிக்கால்வாய்
--------------------------------
.........இறைவனோடு ஒரு தொடர்பாடல்.......

^^^^^^^^^

என் விஞ்ஞான அறிவை ....
பயன்படுத்தி இறைவனோடு ...
பேசுவதற்கு தொலைபேசியை ...
கண்டு பிடித்தேன் - பலமுறை ...
முயற்சித்தேன் மறுமுனையில் ...
யாருமில்லை ......!!!

நீங்கள் அழைக்கும் நபர்
வேறு ஒரு தொடர்பில் இருக்கிறார் ...
சற்று நேரத்தின் பின் தொடர்பு ...
கொள்ளவும் என்று கூட ....
மறுமுனையில் இருந்து வரவில்லை ....
இணைப்பு துண்டிக்கப்படவில்லை ....!!!

என்ன ஆச்சரியம் ....
ஒருநாள் மறுமுனையில் இறைவன் .....
யார் பேசுகிறீர்கள் என்று கேட்டேன் ...
நீ

மேலும்

மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:38 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:38 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:38 am
மிக்க நன்றி நன்றி 25-Mar-2016 8:38 am
உலகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2015 11:07 pm

சிலபேர் புத்திசாலிகளாக, எல்லாவற்றிலும் முதலாவதாக இருப்பார்கள். சிலர் அவ்வளவு அறிவாளிகளாக இருக்கமாட்டார்கள். இது இயல்பு எனத் தோன்றும். தவறு!

சரி, உங்களால் என்ன செய்யமுடியும்? எதுவரை உங்களால் எம்பி உயரப் பறக்கமுடியும்? ‘இதுவரைதான் என்னால் முடியும்’ என ஒரு வரம்பு இருக்கிறதா? இல்லை, வானத்தை வில்லாகத் திரிக்க முடியும் எனக் கோட்டை கட்டுகிறீர்களா? உங்கள் எல்லை எதுவென எப்படிக் கண்டுபிடிப்பது? இதற்கு ஓர் எளிய வழி இருக்கிறது. உங்கள் மனதில் என்ன முடியும் என நினைக்கிறீர்களோ அதை நிச்சயமாக அடையமுடியும்! இந்த இலக்கை அடைய முடியும் என நீங்கள் நினைத்தால் அந்த உயரத்திற்கு உங்களால் பறக்கமுடியும்.

எல்லாரும்

மேலும்

உலகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2015 11:04 pm

வாழ்க்கை கடவுள் கொடுத்ததால் இயற்கையாகவே அது அழகாகவும், எல்லாம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். ஆனால் பலரால் இதனை உணர முடிவதில்லை.

புதுமையான, அதே நேரத்தில் எளிமையான தியானம் ஒன்றை செய்து பார்க்கலாமா? “எப்போதெல்லாம் மனநிறைவு பெறுகிறீர்களோ அப்போதெல்லாம் அதை முழுமையாக உணர்ந்திடுங்கள்” என்பதே இந்த தியானத்தின் தாரக மந்திரம்.

அது எப்படி என்கிறீர்களா? உதாரணமாக, தாகம் எடுத்தால் நீர் குடிக்கிறோம். இதில் தாகத்தை மறந்து விடுங்கள். நீரை விட்டு விடுங்கள். மீதம் இருப்பதோ தாகம் தணிந்த மனநிறைவு. அதை முழுமையாக உணர்ந்திடுங்கள்.

உற்று நோக்கினால் ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை சின்னச் சின்ன விஷயங்களில்

மேலும்

உலகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2015 11:02 pm

முயற்சி திருவினையாக்கும்!
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்று சொல்வார்கள். நம்மால் இது நிச்சயம் முடியாது என்று எண்ணும் கடினமான காரியங்களைக்கூட திரும்பத் திரும்ப விடாமுயற்சியுடன் செய்தால் கட்டாயம் வெற்றி அடைய முடியும். அது நமக்கு மேலும் நம்பிக்கையை ஊட்டும்.

ரால்ப் எமர்சன், "எந்தச் செயலைச் செய்வதற்கு விடாமுயற்சி எடுக்கிறோமோ அதனை சாதிக்க முடிகிறது; சாதிக்கிறபோது அந்தச் செயல் ஒன்றும் எளிமையாகி விடவில்லை; நமது முயற்சி அதனை செய்து முடிக்க எளிதாக்குகிறது" என்கிறார்.

எந்தக் காரியமுமே ஆரம்பிக்கும்போது மலைப்பாகத்தான் தோன்றும். குழந்தைகள்கூட நடக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் விழுந்து எழுந்துதான் நடை

மேலும்

உலகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2015 11:01 pm

காலையில் கண் விழிக்கும்போது மலர்ந்த புன்னகையுடன், "இறைவனே உன்னை வணங்குகிறேன்! இன்று முழுவதும் நான் செய்யும் செயல்கள் யாவும் உனக்கே அர்ப்பணம்" என மனதாரச் சொல்லுங்கள்! உங்கள் முகத்தில் எப்போதும் புன்னகையை அணிந்து கொள்ளுங்கள்!

மகாத்மா காந்தி சொன்னார், "உங்கள் முகத்தில் புன்னகை இல்லையென்றால் நீங்கள் முழுவதும் ஆடை அணிந்ததாக ஆகாது, ஆகவே புன்னகை புரியுங்கள்!" என்று. புன்னகையால் நண்பர்களை வெல்லுங்கள்! புன்னகையற்ற முகத்தில் விரைவில் சுருக்கங்கள் விழுகின்றன. உங்கள் புன்னகை இனிமையாக ஒளிரட்டும்!

ஒரு நாளைக்கு மூன்று முறையாவது மனமாரச் சிரிக்க வேண்டும். காலை, மதிய, இரவு உணவுகளுக்குப் பின்பு. இப்படிச் ச

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே