vasan001 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : vasan001 |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 19-May-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 2 |
நான் கவிதை rasipavanaaga இருக்க விரும்புகிறேன்
மரணம்
தூக்கு தண்டனை
விதிக்கப்பட்ட குற்றவாலிக்கு
மட்டும் அல்ல
அந்த தீர்ப்பை
எழுதிய பேனாவுக்கும் தான்......
மரணம்
தூக்கு தண்டனை
விதிக்கப்பட்ட குற்றவாலிக்கு
மட்டும் அல்ல
அந்த தீர்ப்பை
எழுதிய பேனாவுக்கும் தான்......
அவ்வளவு சந்தை
இரைச்சலிலும்
தெளிவாக கேட்கிறது
என்னவளின் கொலுசொலி
மரணம்
தூக்கு தண்டனை
விதிக்கப்பட்ட குற்றவாலிக்கு
மட்டும் அல்ல
அந்த தீர்ப்பை
எழுதிய பேனாவுக்கும் தான்.......
நெடிய பேருந்து பயணம் கூட
நொடியில் முடிந்து போகிறது
நீ எதிரில் நிற்கும் தருணங்களில்.....
நான் சொல்லவில்லை
எனக்கு சொல்லத்தெரியவில்லை
நான் சொல்லியிருக்கலாம்
வேண்டாம் இனி சொல்லப்போவதும் இல்லை ..
என் முகத்தைக்காட்டி..
முழுமனதாய் சில உணர்வுகளை..
எழுத்துகளில் எடுத்துரைக்க..!
முகமறியாத..
தோழிகளும் தோழர்களும்..
அருமை என்று ஆங்கிலத்தில்..
பதில் அனுப்ப பெருமை கொள்கிறது மனம்..!
என் வாழ்கையின்..
வண்ணங்களில் வசிக்கும்..
நட்புக்காக...!
சில நேரங்களில் வருந்துகிறேன்...
அவர்கள் என் அருகில் இல்லாததை உணரும்போது..!
தனிமை..
என் இரண்டாவது உலகம்...!
நண்பர்கள் (8)

நா கூர் கவி
தமிழ் நாடு

சதுர்த்தி
திருவண்ணாமலை

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )

mathumathi
colombo
