எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Sema Gethu Trailer. . .

#Chanceless #Cute #DhanuSH #AMITABHbachan #Shamitabh waiting for big screen Feb 6th Onwards. . . .

மேலும்

Amitabh dailogue says full story " its not picture its mixture".. Danush Expression superb... ilayaraaja musical ... super combo 06-Jan-2015 10:30 pm

இங்கிலீஷ் என்கிற வார்த்தைக்கே
'ஆங்கிலம்' என்று பெயர் வைத்தவன் தமிழன்...
அது தமிழ் மொழியின் புலமை.. . . .

தமிழ் என்ற வார்த்தைக்கு
எல்லா மொழியிலும் 'தமிழ்' தான்
அது தமிழ் மொழியின் வலிமை.. . . .

நேற்றுவரை உருவாக்கப்பட்ட வார்த்தைக்கும்
அழகு தமிழில் அர்த்தம் உண்டு..
அது தமிழ் மொழியின் பெருமை..

மேலும்

அழகு.. 13-Dec-2014 10:19 am
அப்டி சொல்லுங்க தோழமையே ... 13-Dec-2014 9:55 am
அழகாக சொன்னீங்க ..... 13-Dec-2014 9:49 am
உணமைதான் ..... தமிழ் பெருமை ... 12-Dec-2014 9:27 pm

மேலைநாட்டு கலாச்சார உடை அணிவதை தவிர மார்கழி கோலம், கார்த்திகை தீபம் போன்ற தமிழர் பாரம்பரியத்தை சென்னை பட்டினத்தில் ஆங்காங்கே பார்ப்பது கண்ணுக்கு அழகாகவும் மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. . . .

அணைவருக்கும் இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள். . .

மேலும்


மேலே