அகல்- கருத்துகள்

கருத்திற்கு மிக்க நன்றி தோழி...

சரிதான் அன்பரே கலை..!

நண்பரின் கருத்திற்கு மிக்க நன்றி..! மற்ற பதிவுகளையும் பார்க்க வேண்டுகிறேன்..!

தெளிவான கருத்துச் சொல்லும் படைப்பு.. வாழ்த்துக்கள் அன்பரே..

உண்மையான வரிகள்..

நான் வாழ ஒருபோதும்-நீ
துளி நீரும் தரவில்லை
நான் இன்றி போனாலோ
துளி நீரும் உனக்கில்லை !

அருமையான படைப்பு அன்பரே.. வாழ்த்துக்கள்..

அருமையான படைப்பு அன்பரே... இல்லறவாழ்வில் புரிந்துணர்தல், விட்டுக்கொடுத்தலின் முக்கியத்துவத்தை அழுத்தமாக சொல்லியுள்ளீர்...
விளக்காய் இருந்த உறவொன்று
விட்டிலை எரித்த கதையிங்கு
நல்ல கற்பனை.. உங்கள் எழுத்துக்கள் தொடர வாழ்த்துக்கள்... நன்றி..

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே..!

நல்ல படைப்பும் நண்பரே.... வாழ்த்துக்கள்..

மிக்க நன்றி நண்பரே கலை...

மிக்க நன்றி நண்பரே..!

தங்கள் மேலான கருத்திற்கு மிக்க நன்றிநண்பரே..!

*மிளகு - எழுத்துப்பிழை

நன்றி அம்பிகா...

நன்றி நண்பரே...


அகல் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே