ஔவ்வைதாசன்- கருத்துகள்

நாம் இருப்பது 21ம் நூற்றாண்டில் - இப்போது
அலைப்பேசி என்பது மனிதனின் ஒரு அங்கமாக மாறிவிட்டது,
எனவே அதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள்,
இதற்குமுன்னால் அவர்களுக்கு பாலியல் பற்றி புரியவையுங்கள்,
நம் முன்னோர்கள் பாலியத்திருமணம் செய்தவர்கள்
ஆதலால் அவர்களுக்கு பாலியல் கல்வி பற்றி தேவைபடவில்லை.
ஆனால் இன்று திருமணத்திற்க்கு என்று ஒரு வயதுவரம்பு உண்டு.
எனவே அவர்களுக்கு பாலியல் கல்வி பற்றி கற்றுத்தர வேண்டுயது நமது கடமை.
எனவே சிறார்களை ஒன்றும் குறை சொல்லாதிர்கள்.

நன்றி சொல்லும் பெரு விழா இந்த
பொங்கல் திருவிழா
அனைத்திற்க்கும் நன்றி சொல்லும் மரபு
தமிழரின் மரபு
நான்கு நாட்கள் நன்றி சொல்வதற்கு மட்டுமே கொண்டாடுவது தமிழர் மட்டுமே
இதில் எந்த மூட நம்பிக்கையும் இல்லை எந்த மதம் சார்ந்த பண்டிகையும் இல்லை
இது தமிழரர்க்கு மட்டுமே உரிய நன்றியின் திருவிழா பொங்கல் திருவிழா

நன்றி!!!

உலக தமிழர்களிடத்தில் ஒற்றுமை ! (பொங்கல் திருவிழா கவிதை போட்டி)

உலக தமிழர்களிடத்தில் ஒற்றுமை
நிலவவில்லை என்பதுதான்
நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய
நிதர்சனமான ஒரு கசப்பு உண்மை.

சாதி தமிழரை இழிக்கிறது,
மதம் தமிழரை சரிக்கிறது,
கட்சி தமிழரை பிரிக்கிறது.
எத்தனைப் பிரிவுகள்!
எத்தனைச் சரிவுகள்!
எத்தனை இழிவுகள்!....
எத்தனை வேற்றுமைகள்!...
நம் தமிழர்களிடத்தில்!

தானே தலைவன்! தானே தொண்டன்!
வீட்டுக்கோர் சங்கம்! என்பது
தமிழர் ஒற்றுமைக்கு ஏற்படும் பங்கம்!
சேர சோழ பாண்டியர்
மூவரும் இணைந்து இருந்தால்!
பகைவரின் கால்கள் தமிழ்மண்ணில்
பட்டிருக்குமா?
உலக தமிழர்களிடத்தில் ஒற்றுமை தான்
கெட்டிருக்குமா?

நானும் சிந்தித்திருக்கறேன் உங்களைப் போல

யதர்த்தமான இன்றைய நிலை

நன்று!!!!!
ஆவதில்லை! ஆவதில்லை!
மனம் தளர்ந்தால் தோழா
எதுவும் இவுலகில் ஆவதில்லை!

துணையை எதன் அடிபடையிலும் தேர்வு செய்யாதிர்கள்.
உங்களை விரும்புவரிடம் அன்பு காட்டுங்கள்,விட்டுக்கொடுங்கள்,பிறகு உரிமை கொள்ளுங்கள்.

நினைவுகளின் பதிப்பு தளம்

ஆமா, அம்மா அம்மாதான் மற்றது எல்லாம் சும்மாதான்!

நன்று!
துப்புரவும் நட்புறவும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கவேண்டியது

நன்று!
இவை ஊனம் அல்ல
இறைவன் கொடுத்த மாற்றுத்திறன்
இந்த தன்னம்பிக்கை!


ஔவ்வைதாசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே