கவிஜி- கருத்துகள்
கவிஜி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [49]
- Dr.V.K.Kanniappan [12]
- சு சிவசங்கரி [11]
- hanisfathima [9]
நன்றி தோழர்....
நன்றி தோழரே.... எனக்கும் தங்களின் வார்த்தைகள் ஊக்கம் அளிக்கின்றன.... நன்றி...
அகன் அய்யா என் குரு
நன்றி தோழரே....
நன்றி தோழரே...
ரியா.....................................................................................
நன்றி ரியா.......
நன்றி தோழர்...
நன்றி தம்பி
நன்றி ரியா...
சின்ராசுக்கு மட்டுமல்ல.... இருக்கும் ராசாக்கள் அனைவருக்குமே... கொட்டு வைத்தது போல.... பூமியின் ஆத்திரம்....
வானம் வசப்படுகிறது....
நுட்பத்தின் வானம்.. விரிய விய..... மனதின் சிறகு.... விரிந்து கொண்டே செல்கிறது....ஆகச் சிறந்த படைப்பு ஜி....
சிவப்பின் தூரத்தை... சிவப்பின் துக்கத்தை.... வெகு நேர்த்தியாக... வலியின் வலிமை கொண்டு செதுக்கி இருக்கிறீர்கள்... தோழர்.... சாத்திய வன்முறைக்கு.... எதிர் நிற்கும் இவ் வரிகளில்.... உண்மை தன் சாட்டையை சுழற்றுகிறது..... அப்படித்தான்.... இருப்பது..... அப்படியே இருப்பது.....
டியர்.... அருவா இல்ல.. பேனாவும் வெட்டும் என்று சொல்லி இருக்கிறாய்...இளைய சமுதாயத்தின் ஒட்டு மொத்த கோபத்தை.... இங்கே காண்கிறேன்.... விசில் சத்தத்தோடு.... வீரிய யுத்தத்தோடு.....
ஜடா புடிச்சு அடிக்குது உன் கவிதை மழை.... தடம் புடிச்சு பறக்குது.. வார்த்தை.. கொக்கி...
கரு நெறங் காட்டி சாதி பிரிச்சி
கழுத்த வெட்டி எனை எரிச்சாலும்..
உம் புள்ள சாக மாட்டா...னு
உங்கப்பன்கிட்ட சொல்லி புட்டேன்..
யப்பா சாமி..... இது பச்சம் ரத்தம் தாண்டி தெறிக்கும்.. கொல வெறி கவிதை... உன் கையில நல்லவேளை கோடரி இல்ல... செத்திருக்கும் பெரிய கவிதைக்காரன் மமதை.... இது கவிதை தொக்கு..... நீ அதுல பூத்த காதல் மொக்கு...
தம்பி.... உன் பங்கு.... கெத்துடா.....
நன்றி தோழர்களே....
எல்லா பட்டாம் பூச்சிக்கும் ஒரு கனவு இருக்கிறது.... அதில்தான் அதான் சிறகிருக்கிறது....... வலை தாண்டிய மீனின் கற்பனையை போல... ஒரு பெருக் காற்று கடலுக்குள் தன்னையே தேடித் திரியும்.... பின் ஒரு நாளில்.. கரையைக் கடக்கும்.......
நன்றி ஜி....
நன்றி தம்பி...
நன்றி ரியா...