கீர்த்தனா - கருத்துகள்
கீர்த்தனா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [59]
- Dr.V.K.Kanniappan [32]
- மலர்91 [27]
- கவிஞர் கவிதை ரசிகன் [18]
- Ramasubramanian [16]
பிரிவின் வலி வரிகளில்...உன்னில் விரும்பித் தொலைத்த
என்னைப் பிரித்தெடுத்து
தொலைந்து போகட்டும்
உன் ஞாபகங்கள் /// அருமை கார்த்திகா...
அருமை சார்!
ஆமாம் உண்மை, அருமை சார் !
சரித்திரம் படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழமையே... தமிழன்னை உங்கள் பேனாமுனையில் குடிகொள்ளட்டும்...
மிகவும் நன்றி நட்பே... :)
மிகவும் நன்றி தோழமையே...
மிக்க நன்றி தோழமையே!
ஆமாம் தோழமையே... மரங்கள் நடவேண்டியதும் பாதுகாக்க வேண்டியதும் மிக அவசியம்...இதற்காக ஒவ்வொருவரும் பாடுபட்டால் தான் உண்டு. நன்றி தோழமையே...
மிகவும் நன்றி நட்பே... நீண்ட நாட்கள் தளத்திற்கு வர முடியவில்லை. உங்கள் பின்னூட்டம் பார்க்க பிந்தியதற்கு மன்னிக்கவும். குறை நிறைகள் தெரிவிப்பது படைப்புகளை செதுக்கும்.. மீண்டும் நன்றி...
மிக மிக நன்றி நட்பே...
மிக அருமை நட்பே! மெழுகுவர்த்தியின் வலியும் மேன்மையும் சிறப்பாக வரிகளில்...
நன்று தோழமையே!
மிக மிக நன்றி நட்பே.. தொடர்வேன் தங்கள் போன்றோர் ஊக்குவிப்புடன்...
மிகவும் நன்றி தோழமையே! சிலருடைய கனவுக்கூடுகள் மட்டும் எவ்வளவு முயற்சித்தாலும் கட்டமுடியாமலே போய்விடுகின்றது. அந்த விரக்தியில் புதைந்து போகாமல் நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்று இன்னொருவரின் கனவுக்கூட்டை நிஜமாக்க உதவும் பேறு பெற்றிருந்தால் உதவ வேண்டும், என்று உள்ளத்தில் தோன்றிய எண்ணத்தை இந்தப்படைப்பில் வெளிப்படுத்தி இருக்கிறேன். எளிதல்ல என்பது தீர்ப்பல்ல சிலரால் எளிதாக கட்டவும் முடிகிறது.
மிகவும் நன்றி தோழமையே!
மிக மிக நன்றி தோழமையே!
ஆமாம் உண்மைதான் தோழமையே! எதிர்பார்ப்புடனேயே வாழ்க்கை தொடர்கிறது... மிக மிக நன்றி!! உங்கள் ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு...
வலிகள் தானே காவியங்கள் ஆகின்றன. எழுத்துப்பணி மென்மேலும் மெருகேற வாழ்த்துக்கள் தோழமையே!
மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழமையே!
பார் முழுதும் எம்போலே
பாவிகளைப் படைப்பதுதான்
பாவம் உன் திறமையெனில்
படைக்கும் தொழில் விட்டு விடு. . ./// அருமை தோழமையே