gokila- கருத்துகள்
gokila கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [34]
- கவிஞர் இரா இரவி [13]
- தருமராசு த பெ முனுசாமி [12]
- தாமோதரன்ஸ்ரீ [10]
- Kannan selvaraj [8]
தவறு
காதலிக்க தகுதி தேவை இல்லை எதிர் காலத்தில் வாழத்தான் தகுதி தேவை...
காதலிக்கிறது ஒருத்தர கல்யாணம் பண்ணிகிறது இன்னொருதற.....இது தான் இன்றைய காதல் நிலை
காதலும் கடந்து போகும்
பற்று+அல்லால்
ஏனென்றால் எல்லாரும் பயபடுவாங்க
பழி சுமத்தல பரவல பேசுங்க நா எதுவும் சொல்லமாட்ட
5th one
என் தோழி சந்தியா கிட்ட மன்னிப்பு கேட்பேன்
உண்மைதான் தோழி மிக அருமை
வாழ்த்துக்கள் சகோதரரே
நல்லவனுக்கு காலம் இல்லை வாழ்வது சிரமம் தான்
நன்றி தோழரே
நீங்க எப்பவும் பெண்களுக்கு எதிராக பேசறீங்க அதான் கேட்ட
ரொம்ப அழகாக உள்ளது
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் எழுத்து க்கு அன்புடன் வரவேற்கிறோம்
தோழரே உங்களுக்கு பெண்கள் என்றால் வெறுப்பா?
ஒன்றா இரேண்டா ஆசைகள் பாடல் கேட்டா என் நினைவுக்கு வருவது என் தோழி சந்தியா ஏனென்றால் அவளுக்கு இந்த பாடல் பிடிக்கும்
மிக அருமையாக உள்ளது தோழரே