வெசந்தோஷ் ஹிமாத்ரி- கருத்துகள்
வெசந்தோஷ் ஹிமாத்ரி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [60]
- Dr.V.K.Kanniappan [26]
- hanisfathima [13]
- M Chermalatha [12]
அண்ணன் என அழைக்கும் பெண் புத்தகம் கேட்டால் தர மாட்டோம்... :)
தவறு.... ஆனால் சில அடிப்படை தேவைகளுக்கு சாதி முறைகள் அவசியமாகிறது........ அப்படி இருக்கும்போது தீண்டாமை பற்றி விழிப்புணர்வு இல்லாதபோது தீண்டாமை மாணவர்களிடையே மேலோங்கி காணப்படும்...
உங்களால் முடிந்தால் எழுதுங்கள் இல்லையேல் விடுங்கள்...
மகிழ்ச்சி தோழரே! பிழையானது... மாற்றிவிட்டேன்.
அருமை தோழா!!!!!1
செம தோழரே!!!!
இது எனக்கு சரியாக படவில்லை... மறு பரீசிலினை செய்ய வேண்டுகிறேன்...
நான் கூகுளில் தேடினேன் ஓர் கருமமான கதை இப்பழமொழிக்கு அர்த்தமாக வந்தது.
...எனக்கென்னவோ இதுதான் சரியான விளக்கம் போலும்.
அருமை மா...
.தம்முடைய கனவுகளை வீண்செய்தவர்கள் அதை குழந்தைகள் மீது திணிக்கின்றனர்.
நான் இப்பொழுதுதான் இதை கேள்விபடுகிறேன்... இங்கு வரும் பதிலுக்கு நானும் காத்திருக்கிறேன்.
அருமை தோழரே !!!!!!
உண்மை ணா... எனக்கு நிகழ்ந்த மிகப்பெரும் கொடுமை இது..
இல்லை அய்யா.. நான் எப்போதும் வருகிறேன்.. தளம் அமைதியாக இருக்கிறதென கொஞ்சம் ஏக்கத்தில் ஓடிவிடுகிறேன்...
நான் முழு நேர காதலனாக இருக்கிறேன்...
எதோ இருக்கிறேன் ஐயா? என்ன ஐயா பழைய ஆட்கள் யாரயும் காணோம்.. எழுத்து தளம் அமைதியாக உள்ளது..
அருமை ஐயா..... :)
ஜிப்பு வைத்த லுங்கி........ ஹ ஹ ஹ ஹ அஹ... இது போதும் ஆறு மாசம் சிரிக்கலாம்....
மிகவும் உண்மையே!