சரண்ராஜ்- கருத்துகள்
சரண்ராஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [60]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [36]
- கவின் சாரலன் [17]
- Dr.V.K.Kanniappan [17]
- யாதுமறியான் [17]
அழகிய படைப்பு
நன்றி
வலி உணர்ந்த காதல்
நாம எல்லாரும் ஒரு குட்டையில விழுந்ந மட்டைங்க தானே.
அப்புறம் என்ன விடுங்க
முன்னெல்லாம்
வெளியே கிளம்புமுன் சகுனம்
பார்ப்பார்கள்..
இப்போது மொபைல்ல சார்ஜ்
ஃபுல்லா இருக்கா என
பார்க்கிறார்கள்..
தோழிக்கு மிக்க நன்றி
அழகிய சிந்தனை
நன்றி
அப்படிபட்ட காதல் எதற்கு
இது புதுமையாக உள்ளதே காதலால் நிறைய பேருக்கு பைத்தியம் பிடித்து கேள்வி பட்டிருக்கிறேன் காதலுக்கே பைத்தியமா சபாஷ்.
அதை பார்க்க தானே வந்துள்ளீர்கள்
உண்மையிலும் உண்மை
அழகான வரிகள் சகோ
அவள் நினைவில் காலங்களே கரைந்து விட்டால் என்ன செய்வது சகோ
அருமை சரி
நன்று எதற்கு
அருமை
நன்றி
மன்னிக்கவும். இது அவளின் மீது இருக்கவும் அளக்க முடியாத காதல் என நான் நினைக்கிறேன்.
அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.