செல்வி இலா- கருத்துகள்

மாதா, பிதா, தெய்வம், குரு அனைத்தும்
அம்மா என்ற சொல்லில் அடக்கம்...
கவிதை நன்று..
வாழ்த்துக்கள்..

அருமை
வாழ்த்துகள் நண்பா...

நினைவுகள் பொக்கிஷம்..
நன்றி நண்பா..

மன்னிக்கவும் நண்பரே..அதில் இருக்கும் தவறை சமர்ப்பிக்கும் முன் பார்க்க தவறி விட்டேன்..

உணர்ச்சிகளின் கொந்தளிப்பு...
விடியலுக்கா காத்திருக்கிறோம் நண்பா..
வாழ்த்துக்கள்...


செல்வி இலா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே