தியூபன்- கருத்துகள்
தியூபன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [55]
- மலர்91 [20]
- Dr.V.K.Kanniappan [14]
- கவிஞர் கவிதை ரசிகன் [13]
- Ramasubramanian [11]
ஹி ஹி ஹி
வேட்டி கட்டிய தமிழா ............ அருமை
ஆஹா ............. அவனா இவன் ? (வடிவேலு குரலில் படிக்கவும்)
நன்றி தோழரே
நன்றி
ரூம் போட்டு யோசிப்பீங்களோ
பூவுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை
அருமை அருமை
அருமையான கற்பனை
காதல் ஒருவனை கவிதை மழை பொழிய வைக்கிறது இங்கே ............................. கவிஞனே, காதலித்துப்பார் ஆணுக்கும் பெண்ணுக்கும் அகராதியில் இல்லாத அர்த்தங்கள் கூட உனக்கு தெரியும்
ஆமா ஆமா
எப்பவுமே அப்படித்தானே
ஏதோ அனுபவத்திலே கருத்து தெரிவிக்கப் பட்டுள்ளது போல ?
ஆமா குடுத்திட்டான் நல்ல பரிசு
நான் உங்களை சொன்னேன் ( ஹி ஹி )
அப்படீனா ?
ஆமாம் சரியாகச் சொன்னீர்கள்
ஆமாம் சரியாகச் சொன்னீர்கள் ................ //////காதலித்தவன் மோசமானவன்/காதலித்தவள் மோசமானவள் என்று தெரிந்து விலகுபவரைக் குறை சொல்லமுடியாது////// - முற்றிலும் உண்மை
ஆனால் காதலிக்கும் பொது மதம் என்பது கண்ணுக்குத் தெரியாது , கல்யாணம் என்று வரும் பொது மதம் தான் முக்கியம் என்று ஏமாற்றுபவர்களுக்கு இது பொருந்தும்
ஆமாம் , நீங்கள் கூறுவது வெளிப்படை உண்மை
ஆயிரம் பொய்களை சொல்லி ஒரு திருமணத்தை செய்யலாம் எண்டு இதுக்குத்தான் சொன்னாங்களோ ......................... அப்பவே ரூம் போட்டு யோசிச்சு இருப்பாங்களோ ?