vanijayam- கருத்துகள்

வில் "யாழ்"
மீட்டத் தொடங்கியிருந்தாள்
ஒரு வேல்விழி"யாள்"
கண்களும் காதுகளும்
செய்தி கடத்தியிருந்தன
நாவுகளுக்கு... அமிழ்தின்
சுவை
இதுதானென்று......!! /// மிக அழகிய மென்மையான சொல் பிரயோகம்.கவிதை இன்னிசையாக இசைந்து மனதை மீட்டுகின்றது .அழகு !

புரிதலுக்கு பிறகு யோசிக்க வைத்தது இக்கவிதை.அறம் சார்ந்த கோபம் கவிதையாக… வாழ்த்துகள்

உங்கள் வாழ்த்துக்கும் என் படைப்பின் மீது கொண்ட நம்பிக்கைக்கும் நன்றி.மகிழ்கிறேன்

நிச்சயமாக தொடர்வேன்.தங்களின் கருத்திற்கு நன்றி

மனம் நெகிழ்கின்றது.மிக்க நன்றி தங்களின் பதிவிற்கு

மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் அன்பான நட்புக்கும்.

மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு.

அருமை சரவணன்
உங்களின் நீண்ட கவிப் பயணத்தில் இனி நானும் பயணிப்பேன்


மிக்க நன்றி தோழமையே… அடுத்த பதிவில் நிச்சயம் வருவேன்

மிக்க நன்றி.மகிழ்ச்சி,உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும்.

மிக்க நன்றி சரவணன்.உங்கள் கருத்துக்கு மட்டுமல்ல எனக்கு இந்தத் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கும். உங்கள் கருத்தை நானும் ஏற்கிறேன் இன்றைய தலைமுறையினர் தன்னை மூத்த தலைமுறையினரிடமிருந்து தனிமைப் படுத்திக்கொள்கிறார்கள்.தனித்து ஒரு வட்டத்தினைப் போட்டு தங்களுக்குள்ளவே உழல்கிறார்கள்.அதனை எடுத்து காட்ட இந்தப் புனைவை எழுதவில்லை.ஆனால் கதைப் போக்கில் அந்த யதார்த்ததையும் காட்ட முயன்றேன்.தங்களுக்கு பேரன் பாத்திர வார்ப்பு மீது கோபம் ஏற்படுவதில் இருந்து இதில் நான் வெற்றி பெற்றிருப்பதாக உணர்கிறேன்.
தலைமுறையினரின் இடைவெளியில் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தனித்தனி வெளி இருப்பினும் ஒரு தந்தையின் கர்வம்,பெருமிதம்,பொறுப்பு… என்பவை ஒரே மாதிரியானவை.அந்த வாலிபன் தந்தையையும் தாத்தாவையும் புதிய கோணத்தில் தரிசித்து நிற்கிறான்.இதுவரை அறியப்படாமல் இருந்த ஒரு தந்தைக்குரிய மகத்துவம் அறிந்து பெருமிதம் கொள்கிறான். இனி தாத்தா, அப்பாவைப் போலவே தன்னையும் திட்ட வேண்டும் என்றே விரும்புகிறான்.அதற்குரிய தகுதியினை தான் பெற்று விட்டதாக அவன் எண்ணுவதால் தான் இறுதியில் அவனிடம் வெளிப்படும் அந்த கர்வம். இதனை நான் சரியான களத்தில் நிறுத்தி சொல்லவில்லையோ என்னவோ… பொருத்தாளுக…
செவ்வியல் இலக்கியம் இன்று நவீனத்தில் பல கிளைகளைப் பரப்பி வடிவத்தை மாற்றிகொண்டிருக்கிறது.இதில் நீதி சொல்லும் போக்கு வெகுவாக குறைந்து விட்டது சரவணன்.மீண்டும் உங்கள் அன்பிற்கும் கருத்திற்கும் என் நன்றிகள்.

மிக்க நன்றி.புதிய வரவான எனக்கு உங்களது கருத்து வரவேற்பு தருவதாக உணர்கிறேன்.


vanijayam கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே