பாலகங்காதரன்- கருத்துகள்
பாலகங்காதரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [45]
- Dr.V.K.Kanniappan [21]
- கவின் சாரலன் [18]
- மலர்91 [17]
- யாதுமறியான் [17]
..நாங்கள் விசில் அடிக்க வேண்டுமா என்ன? ..
..உன் மனப்பால் நிரப்பிய பேனாக்களின் நிப்புகள் எங்களை பிறாண்டவேண்டுமா என்ன?
..நீள நீளமா மைல்கணக்குல
..காதலி ஐ லவ் யூ சொல்லிவிட்டால் போதும்
..கதாநாயகனின் "அண்டர் வேர்"
.................என்று படைப்பு சரளமாக கோபங்களை தெளித்து போகிறது ..தொடருங்கள்..!
பிள்ளைகள்
ஊரிலிருந்து
கொண்டு வரும்
பயணப்பையில்
இந்த அம்மாக்கள்
எதிர்பார்ப்பது
இன்னுங்கொஞ்சம்
அழுக்குத்துணிகளை ! ..
என்ற பத்தியில் கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீர் தடுமாறியபடியே நின்றது கண்கள் அடுத்தடுத்த பத்திகளை தாவி ஓடிக் கொண்டே இருந்ததால்..
இதற்கு மேல் எவ்வளவோ சொல்ல நினைக்கிறேன்..SIMPLY SUPERB AND POWERFUL
முற்றுப் புள்ளி வைக்க நினைப்பவர்களை கூட விடாமல் துரத்தி சென்று பலன் பெரும் கூட்டம் அல்லவா பெருகிக் கொண்டிருக்கிறது ! ஆதங்கத்தை புரிந்து கருத்திட்டதற்கு நன்றி அண்ணா !
புரிய வேண்டிய மனங்களுக்கு புரிய வேண்டுமே ..!
ஆம்..நூற்றுக்கு எழுபத்தைந்து பேர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்..என்ன செய்வது!
நன்றி நண்பரே!
கவிதை பொருளும் நயமும் கொண்டு சிறப்பாகிறது..வாழ்த்துகள்
ஆமாம் சார் ..உங்க பின்னூட்டம் தருது அந்த மலருக்கு கெடைக்காத நம்பிக்கையை..இன்னும் நல்லா எழுத முயற்சி பண்றேன் சார்..
புரிஞ்சுதுங்களா தம்பி..ஏதோ நெனப்புல எழுதுனது..பின்னூட்டம் சந்தோசம் தருது ..மனசு சொல்லுது ..அப்ப நீயும் கூட இனிமே எழுது..ன்னு
சந்தோசமாயிருக்கு சார் ..உங்க பின்னூட்டம் பார்த்து
பூதக் கண்ணாடி கொண்டே எதையும் பார்த்து வாழ்பவர்களுக்கு அப்படித்தான் தெரியும்..கண்ணாடி உடையும் வரை ! ..மிக யதார்த்தம்... வரிகளில் .!..தொடருங்கள் நண்பரே!
சந்தோசம் சார் ..வணக்கம்