Balaji.C- கருத்துகள்
Balaji.C கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [45]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [44]
- Dr.V.K.Kanniappan [25]
- hanisfathima [17]
என் கிறுக்கல்கள்
கவிதையாகிப்போனதால்
கவி எழுதிய நான்
கிறுக்கியாகிப்போனேன்......
கவி வரிகளை நேசித்துக்கொண்டே.......!
அருமையான வரிகள்....
நன்றி...
நேர்த்தியான திரைக்கதை... அருமையான climax... கணிக்கமுடியாத காட்சியமைப்பு.. மொத்தத்தில் பீட்சா சூப்பர்...
அவரை விட நன்றாக விளையாட இப்பொழுது யாரும் இல்லை.. மேலும் அவர் இந்திய அணிக்கு முக்கியம். ஓய்வு தேவைஇல்லை...
நண்பர்கள் சொன்னதுபோல் அனைத்தும் அருமை.. கவிதைகள் மிகஅருமை...
தங்கள் கருத்துக்கு நன்றிகள் பல...
உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்...
நன்றி...
நன்றி...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
தரமான படைப்பு... வாழ்த்துகள்...
உங்கள் கருத்துக்கு நன்றி... ஆங்கில வார்தையை திருத்த முயல்கிறேன்...
உணர்ச்சி மிகுந்த வரிகள்.. தொடரட்டும்.. வாழ்த்துகள்...
நன்றி...
நன்றிகள் பல...
5 / 5
மனதார பாராட்டுகிறேன்... தரமான கவிதை... சொல்ல வார்த்தை இல்லை... இந்த தலைப்பில் எழுதியதற்கு பாராட்டுகள்.... இதுபோன்றே சிந்தியுங்கள்...
நண்பரே...
நாங்களாக ஒரு தலைப்பின்மீது எழுதுவதற்கும்...
ஒரு தலைப்பை கொடுத்து அதைபற்றி எழுதுவதற்கும்... நிறைய வித்தியாசம் உண்டு என்பது எந்தன் தாழ்மையான கருத்து...
இந்த முயற்சியை கண்டிப்பாக பாராட்டாமல் இருக்கவே முடியாது...
ஒரு தலைப்பின் மீது வெவ்வேறு படைபாளர்களின் படைப்பு... அருமை...
அனைத்தும் படித்தபோது மனம் நெகிழ்ந்தேன்..
தரமான படைப்புகள் பல இடம்பெற்றுள்ளது...
அறியாத பல தகவல்களை அறியவெய்தமைக்கு நன்றி...
படைப்பாளிகளுக்கும் தேர்வு குழுவும் மறுபடியும் என் அன்புகலந்த நன்றிகள்...
ஆக்கத்துடனும் ஊக்கத்துடனும் செயல்பட்ட நிலசூரியனுக்கு என் வாழ்த்துகள்...
அருமையான கிராமத்து வரிகள்...
படிப்பதற்கு கடினமாக இருப்பினும் திறமையான சொல்லாடல்... இதுபோன்று எழுத அனைவரும் முயற்சிக்கவேண்டும்... தரமான படைப்பு...