சி எம் ஜேசு பிரகாஷ்- கருத்துகள்
சி எம் ஜேசு பிரகாஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [49]
- Dr.V.K.Kanniappan [27]
- மலர்91 [24]
- கவிஞர் கவிதை ரசிகன் [16]
- Ramasubramanian [16]
வாழ்த்துக்கள் ஜின்னா
நல்லெண்ண பதிப்பிற்கு வாழ்த்துக்கள்
தமிழை தாய்த்தமிழை அழகிய சொற்றொடர்களால்
அலங்கரிப்பவர்களே மதிப்பு மிக்கவர்கள் - அதை
பழகிய வார்த்தைகளால் அலங்கோலப்படுத்துபவர்கள்
தமிழை நேசிக்க இயலுமா என யோசிக்க தோணுகிறது
நன்றி தோழரே
நன்றி தோழரே
என் மனம் போன்று வாழ்வியலில் பயணிக்கும் - என்
எழுத்து தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
பயணங்களில் கொஞ்சம் நிதானம் தேவை என்று கருத்தை
இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன் நண்பா
நன்றி ராம் வசந்த்
நன்றி
நன்றி மலர்
சாதி மாற நம் நாட்டு இளைஞர்கள்
எழுச்சி செய்வார்கள்
கோடி மக்கள் தொகையில்
கூடி இருவரால் மட்டுமே வாழமுடிகிறது
தேடும் உதவிகளில் நான்கு பேர்க்கு மட்டுமே இடம் கிடைக்கிறது
வாழ்த்துக்கள் பகிர்ந்த எழுத்தர்களுக்கு என்
உளம் கவர்ந்த நன்றிகள்
தோழரே !
கண்கள் ஒன்றை மட்டும் பார்க்க அல்ல
செவிகள் ஒன்றை மட்டும் கேட்க அல்ல
வாழ்க்கை வாழ்வதற்கு தான்
வினா வேண்டாம்
விடையாக நாம் வாழ்வோம்
இயேசு மகிழ்வார்
நன்றி
மிக நன்றி .அனுபவங்கள் இப்படி எழுத
வைக்கிறது
நன்று வாழ்த்துக்கள்
உண்மைக் கவியாய் தோணுது
காதலில் விழுந்தீர்களா ? - இல்லை
கற்பனையா ! நல்லது வாழ்த்துக்கள் மது
நல்லா இருக்கு மது வாழ்த்துக்கள்
நீங்கள் சொல்வது மிக சரி தோழரே ! நன்றி
தோழரே மிக்க நன்றி
மிகவும் நல்ல பாடல் என் மாணவர்களுக்கு இந்த
பாடலை கற்று தந்திருக்கிறேன் வாழ்த்துக்கள் கவிஞர் தாமரைக்கு
வரம்