Inba rajan- கருத்துகள்
Inba rajan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [35]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- மலர்91 [21]
- ஜீவன் [16]
உடலாலும் மனதாலும்
வேதனைதான் எந்நாளும்
உண்மையது தெரிந்துவிட்டால்
உதறிவிடும் பிள்ளைகளும்....
வலியின் அழகு வரிகளில்..... வாழ்த்துக்கள்....
என் வலிகளின் வரிகளை உணர்ந்தமைக்கு நன்றி....
மிக்க நன்றி தோழரே.....
மிக்க மகிழ்ச்சி தோழரே.....
மிக்க மகிழ்ச்சி தோழரே.... உங்கள் கேள்விக்கான விடையை தேடிக்கொண்டிருக்கிறேன் .....
மிக்க மகிழ்ச்சி தோழரே
மிக்க மகிழ்ச்சி தோழமையே.....
வலிகள் எதையோ என்னுள் விரித்துவிட்டு சென்றதால் வந்தது.... மிக்க மகிழ்ச்சி தோழரே
மிக்க நன்றி
கரையை தாண்டிய கடல் அலையின் துயரத்தை போன்றது,
கரையை தாண்டிய என்னவளின் காதல்...
அருமையான விளக்கம்... மிக்க மகிழ்ச்சி....
அருமை...
மிக்க நன்றி....
உங்கள் கருத்துகளை இங்கே பகிர்தமைக்கு நன்றி...
மிக்க நன்றி...
உமது கருத்து என் வலியை ஆற்றும் மருந்தாக இருக்கிறது...
மிக்க நன்றி தோழரே ஒரு சின்ன திருத்தம் வாழ்ந்திடவே என்பதற்கு பதிலாக வாழ்த்திடவே என்று எழுதி இருக்கிறேன் ..
சுகத்தினை அனுபவித்து கொண்டுதான் இருக்கின்றேன்.. மிக்க நன்றி தோழமையே..
என் வலிகளை கவிதையாக அங்கீகரிதமைக்கு நன்றி....
மிக்க நன்றி
நன்றி தோழரே
மிக்க நன்றி
மிக்க நன்றி
உம்மை நினைக்கும் போது நான் எழுதுவதெல்லாம் கவிதையே இல்லை என நினைக்கிறேன்...வாழ்த்துக்கள்