Jeevalatha- கருத்துகள்

பரிசு பெற்றமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

ஒற்றை ரூபாய்தான் உழைப்பின் ஊதியம்
ஒன்பது ரூபாயின் பெருமையும் எதற்கோ ???

வரிகள் அருமை நண்பரே.

மிக்க நன்றி தோழரே

வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழமையே

அருமையான வரிகள்..
வாழ்க்கைப்பயணம் வசந்தங்களைத்தேடிச் செல்லட்டும்...

வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி..

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றிகள்.

சதை ருசித்து
மது குசித்து
எருது தின்று
விருது என்று
மானிடப் புகழ்ச்சிக்காய்
போர்த்தப்படும் பொன்னாடைக்கு
மறு ஆடை மாற்ற ஆடையின்றி
எருதோடு விருது பெறும்
உழவனின் கோவணத்துக்கு
ஈடாமோ ?
அந்தப்
பொண் ஆடையும் பெண் வாடையும்!!
எருதிறைச்சியும் விருதுப் புகழ்ச்சியும்!!

மிக அருமையான வார்த்தைகள்....வாழ்த்துக்கள்

முடியல...கண்ண கட்டுது :)

கண்டிப்பாக.. நன்றி தோழரே..

என்னுடைய பார்வையில்...
நாம் பிச்சை இடவில்லை என்றாலும் வேறு யாராவது அவரின் பசியாற்றுவர்...
அவர்கள் அந்த நிலையில் இருந்து நம்மை தர்மம் செய்ய தூண்டுகிறார்கள்...ஆகையால் நாம் உதவி செய்வது பிறருக்கு அல்ல..நமக்கே...நாமே அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்...


Jeevalatha கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே