John Suresh- கருத்துகள்

சிறந்த தொரு கவி தந்தாய்
செல்லு மிடமெலாம் சிற
வாழ்த்துக்கள்

நன்றி நண்பா & மன்னிக்கவும் தாமதத்திற்கு..

உண்மையிலேயே நல்ல ஒருங்கிணைப்பு..

சொல்லபோனால் கவிதை கூட அல்ல, பழைய திரைப்பட நகைச்சுவை, ஏற்கனவே திருடப்பட்டது வேறு வழியில் பதிவிடப்பட்டுள்ளது.. நண்பா ஸ்டீபன், சுமாராக வந்தாலும் எழுதுங்கள் நாளாக நாளாக நல்ல கவிஞராவீர்.. வாழ்த்துக்கள்

நம் கோபங்களெல்லாம் கவிதையிலும் அதை ஆதரிப்பதிலுமே முடிந்துவிடுகிறதே நண்பா, வேறென்ன செய்ய முடிகிறது சாபக்கேடுகளால் கட்டமைக்கப்பட்ட நம் தேசத்தில்..??
போதாது. நிச்சயம் போதாது.

நீங்கள் ஏற்கனவே இந்த கவிதையை ஏதோ ஒரு பத்திரிக்கையில் வெளியிட்டு உள்ளீர்கள் , படித்ததாக ஞாபகம், அருமையான கவிதை தோழி.. வாழ்த்துக்கள்


John Suresh கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே