கவிராஜப்பா- கருத்துகள்
கவிராஜப்பா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [62]
- Dr.V.K.Kanniappan [27]
- hanisfathima [13]
- M Chermalatha [12]
தங்களின் கவிதை சொல்வது நியுட்டனின் மூன்றாம் விதி போல.. வினைக்கும் எதிர்வினைக்குமான பிணைப்பு அதன் வலிமையை பொறுத்ததே... பிரிவு காதலை வலுப்படுத்தும்..உண்மை அன்பை உணர்த்தும்.. மிக அருமையாக பிரிவின் வலியை வரியாக்கி இருந்தீர்கள்...
நன்றி நன்பர்களே... உங்களின் ஊக்கத்தினால் எனது எழுத்துக்கள் ஏற்றம் பெறுகின்றன....
உமது ஊக்கத்தினால் என் தேடல் இயற்கையை இன்னும் நேசிக்க வைக்கிறது.... நன்றிகள் பல
நன்றி அன்பரே
பணம் தின்னும் முதலைகள் பிணம் தின்னவும் அஞ்சாது... அவர்களது கோரப்பசிக்கு இரை சாமானியன்...
மனம் இணையா திருமணம் வெறுமணம் என்பது போகப்போக புரிந்திடும் நண்பா...
நல்வருகை நண்பா....
முழுமை பெற ச்செய்யவும்
தியாகிகள்
நிச்சயமாக ... ஆனால் எல்லா அம்மாக்களும் மகளுக்கு அந்த இடத்தை வழங்கி நிற்கும் தோயாகிகள் தானே....
வாயிருந்தால் கைபேசி நிச்சயம் கூக்குரல் இடும்... நன்றி
வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அன்பரே
பெரிய + சண்டை
ஒரு + எழுத்து