மவுன முள்

உன் மவுனம் எனும் முள்தைத்து
ஊனமாய் நின்றேனடி
உன் பார்வை எனும் மருந்தைக்கூட தரமறுப்பது ஏனடி !!!!!

எழுதியவர் : (15-Aug-17, 4:27 pm)
சேர்த்தது : கவிராஜப்பா
Tanglish : mavuna mul
பார்வை : 338

மேலே