Kavi MANI- கருத்துகள்

எனது கவிதைகள் உங்களுக்கு பிடிக்குமா... ஏற்கனவே படித்ததுண்டா....

நன்றி.... எனது படைப்புக்கள் பார்த்ததுண்டா.....

நல்லா இருக்குப்பா ....

நான் பிறந்த அன்று
தாயிடம் மகிழ்ச்சி..
பிறந்த நாள் இன்றில்
தமிழுடன் நெகிழ்ச்சி...

நன்றி.....!!!

மிக நன்றி அக்கா,
தங்களின் கவிதைகள் படித்தேன்
மெய்சிலிர்த்தேன்..
திரும்ப வருமா அதுபோல் கவிதை...

மிக நன்றி...
என்னை சுற்றி இவர்களை வைக்கும் கடவுள் விளையாடிப்பார்கிறான்...
" இவன் என்ன செய்கிறான்.. " - என...

நன்றி..
உடன் பிறவா உடன் பிறப்பே..!!!

நன்றி
உங்கள் உந்துதலின்
கண்ணாடி பிம்பம்
இந்த கவிதை...

நன்றி...

எல்லோர் வீட்டிலும் நடப்பது தான்...

நடிக்கிறோம் மனைவிக்கு பயப்படுவது போல்...!!!

நிஜம் தான் நண்பா...!!
அழகிய சிந்தனை...!!!!


Kavi MANI கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே