கவின்- கருத்துகள்

பிழையை திருத்திக்கொண்டேன். தங்கள் கருத்திற்கு நன்றி. 😊☺😊

முடிவு அறிவிக்கப்பட்டு விட்டது. போட்டிகள் என்ற லிங்கிற்குள் சென்று பரிசு பெற்றவை என்ற லிங்கை சொடுக்கவும்.

ஹா..ஹா...ஹா....
பேசாமல் ஃபாரின் பெண்ணை திருமணம் செய்ய வேண்டியது தான்.

மிகச் சரியாக சொன்னீர்கள் அக்கா

மிகச் சரியாகச் சொன்னீர்கள்.
தங்கள் கருத்திற்கு நன்றி 😊😊😊

இதற்கான தீர்வு என்னவென்று தான் தெரியவில்லை.

இது ஒரு உண்மைச் சம்பவம்

மிக்க நன்றி 😊😊😊

எப்படிப்பட்ட நிலையிலும் காதல் கவிதைகள் இனிக்கும். ஆனால் திருமணத்திற்கு பிறகு காதல் கவிதைகளுக்கு நேரமிருப்பதில்லை.

அற்புதமாக உள்ளது. மௌனம் ஒரு அருமையான மொழி.


கவின் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே