கிருத்திகா ஆனந்தி- கருத்துகள்
கிருத்திகா ஆனந்தி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [35]
- தருமராசு த பெ முனுசாமி [18]
- தாமோதரன்ஸ்ரீ [12]
- கவிஞர் இரா இரவி [12]
- hanisfathima [9]
இதில் வழிப்பறி மற்றும் கற்பழிப்பு இரண்டையும் குறிப்பிட்டிருக்கிறேன் தோழரே. இளள் வயது பெண்ணின் வலி தாங்கும் திறன் குறைவு என்றால் ஆஷிஃபா ஹாசினி போன்ற பிஞ்சுகளின் வலி? மிகவும் வெட்கக் கேடாக இருக்கிறது நம்மால் மட்டுமே படைக்க முடிகிறது. ஆராய்ந்து பார்த்தால் அந்த குழந்தைக்கு சமுதாயத்தைப் பற்றியும் தெரியாது. காமத்தைப் பற்றியும் தெரியாது. அம்மா என்றால் அம்மா. அத்தா என்றால் அத்தா. அவ்வளவுதான். உறவுகளின் அர்த்தம் கூட தெரியாது. கொடுமை நண்பரே.
சரியான புரிதல் தோழரே.. அதனோடு வழிப்பறியையும் சேர்த்திருக்கிறேன்.
சேயன்பு குறித்த வரிகள் அருமை தோழி...வியந்தேன்..
நன்றி தோழரே.
நன்றி தோழரே.
நன்றி நண்பரே... இது போன்ற ஆதரவுகளையும் கருத்துக்களையும் தாங்கள் என்றும் என் படைப்புகளுக்கு தர வேண்டும் தோழரே.. தவறுகள் இருந்தால் நான் நிச்சயமாக சரி செய்து கொள்வேன். நன்றி தோழரே..
உண்மை தான் நண்பரே.. நற்செய்திகளைத் தான் கவிஞன் அளிக்க வேண்டும்.. ஆனால் இன்றும் இது போன்ற பெண்களும் இருக்கிறார்கள் . அதற்கு சமமாக ஆண்களும் இருக்கிறார்கள் அல்லவா? எந்த ஒரு பெண்ணும் எளிதில் ஒருவன் மீது காதல் வசப்பட மாட்டாள்..அந்த ஆண் ஆல்ஃபாத் தன்மை உடையவனாக இருந்தால் அவனை எளிதில் மறக்கவும் மாட்டாள் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து தோழரே. எதையும் எதிர்பார்க்காமல் வருவதே காதல் அது கைகூடாத போது உயிர் துறப்பது முட்டாள்த்தனம் தான். ஆனால் காதலின் தாக்கம் அது என்று தான் நான் நினைக்கிறேன்.. தவறுகளை சரி செய்து கொள்கிறேன் தோழரே ... நன்றி.
வாழ்வின் எதார்த்தம்... தங்களது கவிதை..
அருமை நன்பரே...
அழகான கவிதை...நன்றி தோழி.
நன்றி நன்பரே....