Lakshmipathy Lakshmi- கருத்துகள்

கவிதை !அது ஒரு புதையல்!
முயன்றால்தான் அதன் பொருள் துலங்கும்!
அதற்கொப்ப படைப்பை எங்கே!எங்கே!
எனத் தேடவைத்து அது கவிதை என
எடுத்துக் கொடுத்து அசத்திவிட்டீர்கள்!
இது பரிசுக்குத்தகுதியான கவிதை!
தளம் இதை எப்படிக் கொண்டாடுமோ !
தமிழ் அன்னைதான் சொல்லவேண்டும்!

அழகு அருமை அக்கா!


Lakshmipathy Lakshmi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே