மூமுத்துச்செல்வி- கருத்துகள்

உண்மைதான் ஐயா!
நாம்தான் பறக்க கற்றுக்கொடுக்க வேண்டும். பறக்கும் பறவைகளின் சிறகை சின்னாபின்னமாக்கி பறந்து போ என்றால் என்னசெய்வது! நம் அடுத்த தலைமுறைக்கு யார்தான் சொல்லிக்கொடுப்பது! சுதந்திரம் வாங்கி தந்த தியாகிகள் மீது கோபம் இல்லை ஆனால் இன்று சுதந்திரம் இழந்தவர்களுக்குத்தான் இந்த படைப்பை சமர்பித்தேன்.

தங்கள் கருத்தில் மனம் மகிழ்ந்தேன் நன்றி தோழரே!

தங்கள் கருத்தில் மனம் மகிழ்ந்தேன் நன்றி!

தங்கள் கருத்தில் மனம் மகிழ்ந்தேன் நன்றி!

தங்கள் கருத்தில் மனம் மகிழ்ந்தேன் நன்றி!

ஆம் உண்மைதான் ஐயா! அவர் தமிழ் தனிதான் ஐயா நன்றி!

ஆம் ஆனால் இது வேதனை வெளிப்பாடாய் எழுதியுள்ளேன்
நினைவின் சுகம் இருந்திருப்பின் சுகமாய் எழுதலாம்
வலி எனில் இவ்வரிகளை உபயோகித்தேன் தோழரே!
நன்றி தோழரே!


மூமுத்துச்செல்வி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே