PrabhuNagu- கருத்துகள்

என்னுடைய மன குழப்பத்திற்கு தீர்வு காணவே இந்த கேள்வி. கேள்விக்கு விடையளித்த அனைத்து அன்பர்களுக்கும் மிக்க நன்றி....

நம் பெற்றோர் ஒருவரை ஒருவர் காதலிக்காமல் இருந்திருந்தால் நாம் எப்படி பிறந்திருக்க முடியும். ஆகையால் காதல் தவறில்லை . ஆனால் , காதல் முளைக்கும் காலம் தான் தற்பொழுதைய உலகத்தில் தவறாகிவிட்டது. அது முளைக்கும் காலமும் அதன் முடிவில்லா காலமுமே இன்னும் ஒருசில உண்மையான காதலை வாழவைத்துக்கொண்டிருக்கிறது . உண்மை காதல் உறவுகளை இணைக்கும் பாலமாக மட்டுமே இருக்க வேண்டும். ஆகையால் காதல் என்றும் துரோகம் இல்லை.காதலர்கள் தான் துரோகிகளாக மாறிவிடுகின்றனர்.

வர்ணிக்க வார்த்தை இல்லை.....


PrabhuNagu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே