ராஜ்- கருத்துகள்

சூப்பரா இருக்கு.! வாழ்த்துக்கள்...

பதில் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள் :))

உண்மை வரிகள்.. கவிதை பயணம் தொடர வாழ்த்துகள்..

நான் புதியவன். நான் படித்த சில கவிதைகளுக்கு கூட அப்படி ஒரு விமர்சனத்தை பார்த்தேன். இது சரியா தவறா என்று தெரியவில்லை. ஆனால் கவிதையின் தரம் உயர வேண்டுமானால் பாரபட்சம் இல்லாத விமர்சனம் வேண்டும். இந்த வலைதளத்தை யார் நிர்வகிப்பது என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் இதை கண்டிப்பாக கவனிக்க வேண்டும்..

மிகவும் பயனுள்ள தகவல் நண்பா.. குறிப்பாக, பிறர் பாராட்டூக்கு எழுத / நினைக்கவே வேண்டாம் மற்றும் குறிப்பு எடுத்து வைத்துகொள்ள சொல்லிய விதம் அருமை.
அணைத்து வரிகளும் அருமை.. நன்றிகள் பல..

நன்றி நண்பரே..

நன்றி நண்பரே.. நான் எழுதுவதற்கும் தொடங்கி விட்டேன். பழக பழக எல்லாம் வரும் என்று சொல்கிறீர்கள். நான் இனி முயற்சி செய்கின்றேன்.


ராஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே