ரமேஷ் சோமசுந்தரம்- கருத்துகள்

பாதிக்கு மேல புரியலை.. அனாலும் ரொம்ப நல்ல இருக்கு! :)

ஆஹா... அழகான வரிகள். உங்கள் காதல் கவிதையில் உங்கள் காதல் ததும்பி வழிகிறது... என்றுன்றும் அது தொடர என் வாழ்த்துக்கள்

உத்தமமான வாக்கு :). மனைவிக்கு இது ரொம்ப பிடித்துவிட்டது... ஆதலால் பிரச்சன்னை இல்லை... :).

நெஞ்சை நகர்த்தும் கவிதை... பல நாட்கள் நானும் இந்த நிலையில் இருந்திருக்கிறேன்.. நினைவூட்டின உமது வார்த்தைகள்...

அழகான வரிகள்... ஆனந்தமாய் இருக்கிறது படிப்பதற்கு...

நன்றி அஜித்... இப்போதுதான் எழுதத் துவங்கி இருக்கிறேன்... கருத்துக்கு நன்றி...


ரமேஷ் சோமசுந்தரம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே