Revathi- கருத்துகள்

காதலால் பாதிக்க படுபவர் யாரும் இல்லை... காதல் உண்மையானதை இருக்கும் வரை...

அழகான கவிதை....
"கருத்துக்களின் ஒரு வழிப்பாதைகள்" ஆழமான வரிகள்....
Keep going:)

வேடிக்கையாய் இருக்கிறது இந்த கேள்வி:):):) Noorullahj சொன்னது முற்றிலும் உண்மை...
" நல்லவர்கள் கெட்டவர்கள் என்பது பால்களை பொருத்து அல்ல மாறாக மனித மனங்களை பொறுத்துதான்.... " பெண்கள் ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணத்தை விட்டு விட்டு நீங்கள் யாரிடமும் ஏமாறாமல் பக்குவமாய் இருங்கள்:)

நிச்சயமாக இல்லை.. பொதுபடையான தன் கருத்துக்களை தெளிவுடன் துணிவாக வெளிபடுதுவதே பேச்சு சுதந்திரம்.. ஒருவரை சாடி பேசி அவர் மனதை புன்படுதுவதல்ல:(

உண்மையான அன்பு:)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!



Revathi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே