S M Ganesh- கருத்துகள்
S M Ganesh கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [92]
- கவின் சாரலன் [36]
- தாமோதரன்ஸ்ரீ [18]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [17]
- C. SHANTHI [15]
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அம்மா
மூச்சுத்தமிழ், பேச்சுத்தமிழ், வீட்டுததமிழ், இனி இல்லை தமிழ்.
உங்கள் ஆதங்கம் இந்த வரிகளில் தெரிகிறது.
(தமிழ் நாணல் போன்றது. எந்த சூறைக்காற்றும் அதைச் சாய்த்திட முடியாது)
காதலும் மரணமும் ஒரே கருவில் உயிர்த்தெழுந்த ரெட்டைக் குழந்தைகளா...?
ஒன்றை அழைத்தால் மற்றொன்றும் வந்துவிடுகிறது...
சூப்பரான வரிகள்.. அருமையான சிந்தனை நண்பரே... நன்றி..
Nandri Jinna
Thanks நாகூரே Kavi
Thank you...
என்னா ஒரு சிந்தனை...
ஒரு சில இடங்கள்ல இன்னா சொல்ல வர்றீங்க னு புரியல. தமிழ் கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கு படிக்கிரதுக்கு..
பட், நல்லா இருக்கு அண்ணாச்சி.
ஆழமான வார்த்தைகள். நல்ல இருக்கு சகோதரியே...நன்றி.
நன்றி தங்கையே...
வழித்துணைக்கு மூச்சுக்காற்று வரும்
காற்றோடு கலந்து...
அருனையான வரிகள் தங்கச்சி...
நன்றி.
இடருன்னை
இதன் அர்த்தம் என்ன அக்கா...?