- கருத்துகள்

நாட்டில் நடக்கும் உண்மைகள்தான் இது ..நல்ல கவிதை நண்பரே

கவிதையை படித்து கருத்து தந்தமைக்கு நன்றி திரு.மணி அவர்களே

உங்கள் கருத்துகளே ஓர் கவிதை வடிவில் உள்ளது.வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே

கருத்துகளுக்கு நன்றி தாமோதரன்

நிச்சயம் யாரையும் நினைத்து எழுதவில்லை சிவா.மேலே கூறியது போல் ஓசை நயத்துடன் கூடிய சொற்கள் தோன்றியவுடன் எழுதிவிட்டேன்.
thanks a lot for all those wonderful and magnanimous hearts,who took the efforts to wish me..

கவின் சாரலன் அவர்களே மிக்க நன்றி.தங்களின் பாராட்டுகள் என்னை வாய் அடைக்க வைத்துவிட்டது.
ஓசை நயத்துடன் கூடிய சொற்கள் என் மனதில் பட்டவுடன் கிறுக்கிவிட்டேன்.எழுதிய பிறகுதான் அதிலும் ஓர் அழகான கவிதை வந்ததை உணர்தேன்.
இப்போது அதை நீங்கள் எல்லாம் பாராட்டுவதை பார்க்கும்போது என்னால் ஏதும் கூறமுடியாமல் நிற்கின்றேன்.
உண்மையில் இந்த பாராட்டுகள்,எனக்கு கலை ரசனையையும்,இம்மாதிரியான கற்பனையையும் அளித்த இறைவனையே சேரும்.
தங்களின் வாழ்த்துகளுக்கும்,கவிதைகளை படித்து கருத்து தந்தமைக்கும் மீண்டும் மிக்க நன்றி திரு.கவின் சாரலன்

நண்பர் கலை சொல்வது போல இப்படி ஒரு கவிதை எழுத கட்டாயம் பெரிய மனதும்,மற்றவரை நட்போடு பார்க்கும் வேண்டும்.அது தங்களிடம் ஏராளமாக உள்ளது என தெரிவித்துவிட்டீர்கள்
மிக்க நன்றி சிவா

கருத்துக்களுக்கு நன்றிகள்

உள்ளத்தின் உணர்வுகளை வார்த்தை வடிவில் காட்டிய விதம் மிக்க அருமை.வாழுத்துக்கள்

தங்களின் கருத்துக்கு நன்றி

அரசியல் கோவில் கதவு வரிகள் சிரிவகும் வைக்கும், சிந்திக்கவும் வைக்கும்.
அருமை நண்பரே

காதலில் சேர்ந்தவர்களை விட பிரிந்தவர்கள்தான் அந்த காதலை அதிகமா நேசிக்கிறவர்கள் எனும் பாணியில் எழுதப்பட்டது இந்த கவிதை
இது முழுவதும் சொந்த வாழ்வின் பிரதிபலிப்பு என்று கூறிவிட முடியாது.
என் கவிதையை படித்து கருத்து கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே

மிக்க நன்றி நண்பா

மிக்க நன்றி சிவபாலன்


கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே