Siva K Gopal- கருத்துகள்
Siva K Gopal கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [42]
- மலர்91 [27]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- Dr.V.K.Kanniappan [20]
- ஜீவன் [19]
மணம் முடிந்த பின்னர் தன் தாய் தந்தை மற்றும் சகோதர சகோதரிகளின் குடும்பங்களை ஒன்றாக சந்திக்கும்போது அந்நாளே இனிமையான நாளாக கூறுவான்....
தன்னை நம்பி வந்தவர்க்கு உணவளிக்க கூட வசதியின்றி வந்தவர்கள் பசியுடனும் ஏக்கத்துடனும் துக்கத்துடனும் திரும்பச்செல்லும் அந்நாளை துன்பமான நாள் என கூறுவான்..
மிக்க நன்றி தோழமையே... வணங்குகிறேன் ...
நன்றி நன்றி....
மிக்க நன்றி....
உங்கள் தவிப்பினை நான் உணர்கிறேன் , தங்களை கண்ணீர் மல்க வணங்குகிறேன் ....
கண்டிப்பாக ஒருவித ஈர்ப்பு என்று சொல்வது உண்மைதான், ஒருவரது அழகாலோ அல்லது அவரது பழக்கத்தாலோ ஒருவரது மனது வசீகரிக்கப்பட்டு காதல் ஏற்படுகிறது அதற்க்கு பிறகே அவரின் குணநலன்களை ஆராய முற்பட்டு பழக துடிக்கும் அவர் மனது.
காதலை மறக்க முடியாது, கண்டிப்பாக ஒரு சேய் தன் தாயின்மீது கொண்ட காதலினை மறக்க முடியாது..காதல் என்பது ஒரு ஆண் பெண்மீது கொண்டிருப்பது மட்டுமல்ல ஒரு கணவன் மனைவி மீது வைத்திருப்பது , ஒரு தாய் தன் சேய் மீது கொண்டிருப்பது..
நன்றி...
ஆண்களுக்கும் மனது என்று ஓன்று இருக்கின்றது
மனதில் தாளாத துக்கம் வரும்போது அதனை அழுது தீர்ப்பது நல்லது...தனிமையில் அழுவதைவிட தன் தாயிடமோ உயிர் நண்பனிடமோ அழுவதனால் அதற்கான ஆறுதல் கிடைத்து மனம் தேற்றிக்கொள்ளலாம்.
வாழ்த்துக்கள்.....
சரியாக சொன்னீர்கள்...
மிக்க மகிழ்ச்சி....
உணர்ச்சித்தொகுப்பு......
நின்றி தோழரே..
நன்றி ....
அருமை அருமை....