Sobi- கருத்துகள்
Sobi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [37]
- மலர்91 [25]
- Dr.V.K.Kanniappan [20]
- C. SHANTHI [18]
- கவிஞர் கவிதை ரசிகன் [18]
Sobi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
இந்த கவிதை நிஜ உலகின் வரிகள் ,வாழ்வின் மாற்ற இயலாத நிலைகள் சில பொதிக்கப்பட்டு உள்ளது கவிதை வரிகளில்
இந்த கவிதையை எனது what's up status ல வைக்க ஆசை படுகிறேன் அதை பார்க்கும் அனைத்து ஆண்களுக்கும் தெரிய வேண்டும்
உண்மை இதை உலகில் உள்ள அனைத்து ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கவிதையை எல்லா இடங்களிலும் எழுதி வைக்க வேண்டும் ...
அற்புதம் அன்னை என்ற தெய்வத்தை நல்ல படியா வாழ வைக்க வேண்டும் ... என்ன பண்ணினா தாயார் நல்ல இருப்பங்களோ . அதுவாக ஆகிறாய்.. என்ன என்னவோ விருதுகள் உள்ளது உலகில் உன்னை விட சிறந்தது எதுவும் இல்லை தாயே
தமிழ் அழகினி அற்புதமா இருக்கிறது உங்கள் கவிதைகள் .. சகோதரியே வார்த்தைகளின் மாய உலகில் சிறிது நேரம் இளைப்பரினேன் .. அன்பு இந்த வாழ்கையில் முக்கியம் அதை சரியாக காட்ட தெரிவதில்லை நிறைய பேருக்கு ., எதில் உனக்கு அன்பு எதிர்பார்ப்பு , புரிதல் எது உனக்கு தேவை என்று நீ நினைக்கிறாயோ அதில் தான் வேட்டு வைப்பென் என்கிறார் கடவுள், புரியாத வரை மனிதன் புரிந்தால் கவிஞன். ..
👌👌👌