Suria Jothi- கருத்துகள்
Suria Jothi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [60]
- Dr.V.K.Kanniappan [33]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [23]
- hanisfathima [20]
அருமையாக உள்ளது. வாழ்த்துகள்
முதலில் நமது பலம் என்ன பலவீனம் என்பதை பட்டியலிட வேண்டும். பின்னர் அதற்கேற்றாற் போல் திட்டம் வகுத்து செயல் பட வேண்டும். இதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். ஏழைக்கு இரங்கும் மனம் இருந்தால் இருப்பதை எல்லோரும் பங்கிட்டு மகிழ்வோடு வாழலாம். ஆனால் இது சாத்தியமா?
ம்.. பயமாக இருக்கிறது நண்பரே..
அதற்குள் வயதாகி விடுமே...
காதலே ஜெயம் ... நன்றி
மிக அருமை யான கவிதை இது எனப் பாராட்டினால் இன்னொரு கவிதை உருவாகும் . வாழ்த்துகிறேன்
பாவம் அவருக்கும் தெரியல
தங்கள் கருத்துக்கு நன்றி
தானத்தில் சிறந்தது எதுவெனக் கேட்டால்
தாய்ப்பாலே சிறந்தது என்று சொல்லாமல்
சொல்லிவிட்ட உங்களுக்கு சிசுக்களின்
சார்பில் நன்றி.
அந்த தாத்தாவையும் பேத்தியையும் காண ஆசையாக இருக்கிறது.