சூரியா- கருத்துகள்

வாரே.... வா.... வித்தியாசமான படைப்பு.... கவிதை ...

நாம் ஏன் காதலித்தோம்?
ஏன் காதலிக்க மறுத்தோம்?
வித்தியாசமாய் இருக்கிறது
எல்லாம்
வினோதமாய் முடிந்தது."

விநோதங்கள் நிறைந்ததே வாழ்க்கை....
ஆச்சர்யமூட்டும் அடுத்த நிமிடங்கள் காத்திருக்கிறது....

நன்றி அண்ணா. பிழைகளை திருத்தம் செய்து கொள்கிறேன்.

நன்றி அண்ணா... மகிழ்ச்சி அளிக்கிறது.

வரவில் மகிழ்ச்சி ஐய்யா. அடுத்த படைப்பில் பதில் அளித்து விடுகிறேன்.

நன்றி உதயா.... வரவில் மகிழ்ச்சி....

நன்றி தோழரே... வரவில் மகிழ்ச்சி....

நன்றி தோழரே. பிழைகளை திருத்தம் செய்து விட்டேன்.

நன்றி அண்ணா. பிழைகளை திருத்தம் செய்து விட்டேன்.

அசந்து போனேன்.
//அருவிக்குள்...... குருவி சத்தம்..... கற்பனை சிறகு நீரானது...... பின் வேறானது......... அது வேரானது..//
கொஞ்சம் பயந்தும் போனேன்.
கதைக்குள் கதை. அருமையான எழுத்து நடை. பிரமிப்பாக இருந்தது.
நிகழ்வுகளில் நீரில் நிஜமாகவே பயணித்தது போன்று பிரமை.

நன்றி அண்ணா.... மாற்றுச் சிந்தனையில் உதித்த புதுக்கவிதை....

நன்றி தோழரே. வரவில் மகிழ்ச்சி...

நன்றி தோழியே. வரவில் மகிழ்ச்சி...

நன்றி தோழரே. வரவில் மகிழ்ச்சி... பிளையை திருத்தி விட்டேன்.

நன்றி தோழரே. வரவில் மகிழ்ச்சி...

நன்றி தோழரே. வரவில் மகிழ்ச்சி...


சூரியா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே