வசந்த்குமார்- கருத்துகள்

உங்கள் விரல் வழியே கொட்டிய தமிழ், வரிகளாய் கோலம் போட்டு கண்முன் படர்ந்து போல் தோற்றம் அளிக்கிறது.. கவிதையை எடுத்து சென்ற விதம் அதை முடித்த விதம், என்னே உங்கள் சிந்தனை..!!

செம்ம தல..!!

**விட்டுக்கள் தள்ளிவைத்து நோக்கின்

கிழி கிழி கிழி.. ரொம்ப அழகா பண்ணிருக்க மா நீ..

விட்டுக்கள் தள்ளிவைக்க நோக்கின்.. நிஜமாக சொல்கிறேன்.. மிக அருமையான படைப்பு..

தேடலில் நாங்களும் இணைவோம்..

தங்கள் வாழ்த்திருக்க நிச்சயம் செய்வேன்... நன்றி

ஹா ஹா.. அது கிழிஞ்சி பல நாள் ஆகுது..!! ;)

எண்ணங்களை பகிதர்ந்த அன்பு நெஞ்சகளுக்கு நன்றி.!

நன்றி., எழுத்தில் முதல் கவிதை, சற்றே பயந்தேன். உங்களின் வார்த்தைகளுக்குப்பின், இனி எண்ணெழுத்திகழேன்.


வசந்த்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே