வேல் முனியசாமி- கருத்துகள்

அக்கறையின்கண் ஏற்பட்ட சந்தேகம்

எல்லா மாற்றத்தையும் ஏற்றுக்கொண்டே வருகிறோம் இம்மறுமலர்ச்சியையும் பேதமின்றி ஏற்றுக்கொள்வோம்

கிராமத்தில் குதூகளித்த அனைவருக்கும் இன்பம் தரும் இந்த படைப்பு....நன்றி கவிஞரே

மரியாதை குறையாத காதல் அழகு தான்

ஒரு சில வரிகளிலே மிளிர்கிறது தேச ஒற்றுமை நாட்டிலும் மிளிருமா?

ஐயா கவிஞர் அளவுக்கு இன்னும் பண்படவில்லை தங்கள் வாக்கு பளித்தால் நலம்


வேல் முனியசாமி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே