வெங்கடேசன் கண்ணன்- கருத்துகள்
வெங்கடேசன் கண்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [47]
- Dr.V.K.Kanniappan [24]
- மலர்91 [23]
- கவிஞர் கவிதை ரசிகன் [16]
- Ramasubramanian [14]
மிக மிக நன்றி...
அன்பு பிருந்தா, கவிதையை தமிழில் எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்...
குயில்கள் என் தோழர்கள் இசையின் ஆசான்கள்
மயில்கள் என் பகைவர்கள் நடனத்தின் காதலர்கள்
கிளிகள் என் கற்பனைகள் அடைக்கப்பட்ட கூண்டில்
மைனாக்கள் என் மொழிகள் தனிமை அரங்கில்.......,
------- அருமையான வரிகள்...
என் தோழியின் வருகையில் உதிர்த்த கவிதை. :)
மிக்க நன்றி தோழரே...
கவிதையின் வரிகளால் தோன்றிய கண்ணீர்ப் பெருக்கால் இதயம் கனத்தது.
ஐயகோ, மறந்து விட்டேனே, தவறுக்கு என் வருத்தங்கள், மாற்றி விடுகிறேன்...
நன்றி ஐயா...
மிக்க நன்றி தோழரே...
தந்தாள் மகிழ்ச்சி :) :P
உங்கள் கூற்று நிஜம்தான், மறுப்பதற்கில்லை...
ஊக்கமிகு வார்த்தைக்கு நன்றிகள் பல...
மிக மிக நன்றி தோழரே... உங்கள் வார்த்தைகளே எனக்கு ஊக்கம்...
கண்டிப்பாக இந்த கவிதையை என்னால் முடிந்தவரை செம்மை படுத்தி மறு வெளியீடு செய்கிறேன் ஐயா, தங்கள் கருத்துக்களுக்கு மிக மிக நன்றி, இத்தளத்தில் எனக்கு ஒரு தோழர் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்...
மிக்க நன்றி... :) :)
மிருதுவான இரு தனங்களைக் கொண்ட - ஏதேனும் தவறு இருந்தால் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு அளிக்கவும்...
மிக்க நன்றி, டெஸ்க்டாப் ல் கவிதை சமர்ப்பிக்கும்போது பிரிவுகள் (உதா : காதல் ,நட்பு ,இயற்கை ,வாழ்க்கை ) என்று ஒரு பிரிவு உண்டு, ஆனால் எழுத்து ஆப் ல் , இந்த பிரிவு காணவில்லை...
நன்றி சகோ, கண்டிப்பாக எழுதுவேன்.
நன்றி சகோ