வெண்முகில்- கருத்துகள்
வெண்முகில் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [58]
- கவின் சாரலன் [27]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- சு சிவசங்கரி [12]
எதை தேடுகின்றோம் என்பதே தெரியாமல்
அவசர அவசரமாக ஆணும் பெண்ணும் ஓடி ஓடி தேடுகிறார்கள். எதை தேடுகிறோம் என்ற தெளிவின்மையால்
காதலை தொலைத்து மன இருக்கத்தில் அமிழ்ந்து ஆடம்பரத்தில் முகிழ்த்து கடனில் மூழ்கி....
தாங்கள் ஆதங்கம் போல்
காதலை இதயத்தில் கண்டெடுத்தால் வாழ்வு சுகமாகும்
தங்கள் கவிதைக்கு வாழ்த்துகள்.
தேடிப்பிடித்து படிக்கத் தூண்டும் ஆழமான விமர்சனம் நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
தங்கள் கருத்துக்கு நன்றி Anif அவர்களே
நன்றி Murugan அவர்களே
பிறந்த வீட்டின் துணை ஒரு பெண்ணுக்கு எப்போதும் பெரும் பலத்தை தருகிறது நன்றி E V S அவர்களே
நிச்சயமான வார்த்தை பாத்திமா மலர் அவர்களே அது இல்லை எனில் பெண்களின் திறன் வீணாகித்தான் போகிறது
தங்கள் கருத்துக்கு நன்றி கவின் சாரலன் அவர்களே
சிந்தனை தெளிக்கும் சொற்கள்
Super super
இரயில் பயணம் இரசிக்கத்தக்கதே தங்கள் கூற்றுப்படி
தங்கள் கருத்துக்கும் பார்வைக்கும் நன்றி தோழி தமிழச்சி
நன்றி தோழி ஹரினி
நன்றி ஜானு சந்திரன்
நன்றி நண்பரே
சிறப்பாக உள்ளது
அழகான வார்த்ததைகள்
தங்களின் பராட்டுதலுக்கு நன்றி நன்னாடன் அவர்களே
நன்றி ஜானுசந்திரன் அவர்களே
நன்றி சிவா பாலா அவர்களே
தங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி