aathiraa- கருத்துகள்

தயக்கம் கொள்ளாமல் பதியுங்கள்
உங்கள் படைப்பை.....

வாழ்த்துக்கள்...

கவிதை நன்றாக இருக்கிறது தோழி வாழ்த்துக்கள் ஒவ்வொரு காதலனின் கனவுகளை வார்த்தைகளாய் வடித்ததர்க்கு .....................

எனது கவிதையில் திருத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்

முகத்தில் திரையிட்டும்
கைதியானேன் உன் மனச்சிறையில் .............அருமை அருமை

கவிதை அருமை தோழி .......

இருவரும் தோற்பதால் வாழ்வில் வெற்றி தானே தோழி ....................

எருதும் கரடியும் மோதிகொள்ளும்
ஆனால் காயப்படுவது என்னவோ
மனிதன் தான் !!

ஏறுமுகம் இறங்குமுகம்
இது தான் பங்கு சந்தையின் முகம்
எனக்கு துணை அந்த ஆறுமுகம்! இந்த வரிகள் அற்புதமானவை

நன்றி நண்பரே ....!

நன்றி தோழி உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு வரங்கள் ..............................


aathiraa கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே