babyhanim- கருத்துகள்

அருமை தோழரே ,...ஏனெனில் நீங்கள் வெண்ணுதிரம் என்று வர்ணித்திருப்பது மிகவும் அருமை ..அதற்குள் எத்தனை பெரிய ஆழமான விடயங்களை உள்ளடக்கி உள்ளீர்கள் ... தாயின் உதிரம் அதுதான் தாய்ப்பாலாக மாறுகிறது ....இதற்கு மிக உரிய உவமானம் கொடுத்துள்ளீர்கள் ...இதன் மூலம் தாய் படும் கஷ்டம் மிகவும் தெளிவாக தெரிகிறது

சிறப்பு நண்பரே நீங்கள் வானம்பாடியை விளங்கிய விதமே அற்புதம் .....அன்னையின் பாசம் மிகவும் பாராட்டத்தக்கது

இது நியாயமா ....?
சிறுபான்மை என்றால் ஏனோ ஏளனம்
மண்ணில் பிறந்தபின்
உன்னையும் என்னையும் பிரிப்பது
இந்த மதங்கள்தானா ...
ஏன் இந்த அவலம்
ஜாதி மதம் குல பேதம்
இன்னும் எத்தனை காலம்


அருமையான வரிகள்

நெஞ்சில் வலுவூட்டி
நீயும் நிமிர்ந்து நில்
எதிர்காலத்தை செழிப்பூட்டி
நீயும் விளைத்து கொள்

அருமையான வரிகள்

மனைவியின் அருமை புரியுது

உங்கள் நட்பை மீண்டு காண என் வாழ்த்துக்கள்

காதலின் தாட்பெரியம் விளங்குது ''
நன்றி

மொழிக்கு நன்றி


babyhanim கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே