gurukalai24- கருத்துகள்
gurukalai24 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [29]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [19]
- மலர்91 [19]
படித்ததில் ரசித்தது..!
~" காற்று புகாத கல்லறை கேட்டேன்
காதல் புகாத கல்லறையை
கேட்க மறந்தேனே.!! "~
அருமை ....!
மிக்க நன்றி.....
வான் மழை - வளம், அமுது வேண்டி - அரவணைக்க
பள்ளி செல்லும் - பாட்டாளிச் சிறுவனுக்கு, கலவரமாம் - புத்தி சொல்ல...........
இதை போல், நல்ல சிந்தனை அய்யா! உமக்கு.
அடுக்கு மொழி உமது, நாதத்தை அசை போடுகிறது...
நல்ல படைப்பு. இது உம் மனதில் விதைத்த சிந்தனையா? இல்லை, பிறர், மனதில் விதைக்கப்படும் சிந்தனையா? நல்ல பொருத்தமான வார்த்தைகளின் தேடல்....
அழகு...!
மணமார்ந்த நன்றிகள்...!பல.
தாங்கள் கூற வருவது ...!
நன்றி நண்பரே !
தங்களது கருத்துக்கு நன்றி ..!
இது எனது "உணர்வுகள்" , எனது கருது சிதைய நான் விரும்பவில்லை ...!
இல்லையேல் இதை, தாங்களே மொழி பெயர்த்து சொல்லுங்கள்...
அஃது, இயலாது எனில், ஆங்கிலத்தில் உள்ள விளம்பரங்களை தமிழில் போட சொல்லுங்கள்..
நன்றி...
(தவறாக என்ன வேண்டாம்).
அருமையிலும் அருமை ...
ஆனால்,
நடைமுறை உலகை அவமதிக்கும் கவிதை இது.
நன்றி...!