indhuarchunan- கருத்துகள்
indhuarchunan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- யாதுமறியான் [27]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [24]
- மலர்91 [23]
- C. SHANTHI [14]
ஒரு தந்தையாக நீங்கள் எழுதிய இந்த கவிதையை நானும் ஒரு மகளாக இருந்து வாசிக்கிறேன். நீங்கள் மிகவும் அன்பான தந்தை.
அண்ணா என்னை உங்களுக்கு நன்றாக தெரியும் நீங்கள் தன என்னுடைய கணித ஆசிரியர்
உங்களின் சிறுகதை மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
உங்களுடைய தமிழ் வார்த்தை பிரயோகங்கள் மிகவும் அற்புதமாக உள்ளது தோழரே
உங்களின் இயற்கை பற்றிய அக்கறைக்கு மிகவும் நன்றி
அத்துடன் இந்த கவிதையை வாசிக்கும் போது உண்மையாகவே அந்த ஏரியே கண்ணீர் விடுவது போல் எனக்கு தோன்றியது அந்த அளவிற்கு நீங்கள் அதில் மூழ்கியிருந்து எழுதியதாக உணர்கிறேன்
இது போன்ற அற்புதமான படைப்புகளை நீங்கள் வழங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
இனிய பிறந்தநாள் நல்வாழ்துக்கள் தோழியே
இனிய பிறந்தநாள் நல்வாழ்துக்கள்
இனிய பிறந்தநாள் நல்வாழ்துக்கள் நண்பரே
அன்பரே உங்களுடைய கவிதையில் உயிரோட்டமும் உணர்வோட்டமும் நன்றாக உள்ளது
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழரே
அன்பரே உங்கள் கவிதை மிக மிக அருமையாக உள்ளது உங்கள் எழுத்தின் செம்மையும் கூட நன்றாக உள்ளது உங்கள் இந்த சமூக விளிப்புனர்வான கவ்டைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
ஆஹா ஆஹா அருமை அருமை நண்பனே
இயற்கை பற்றிய உங்கள் விழிப்புணர்வுக்கு எனது நன்றிகள்
உங்கள்டைய அக்கறைக்கு மிகவும் நன்றி அன்பரே
என்னுடைய நேர பற்றாக்குறை காரணமாகவே நிறுத்த வேண்டியதாகிற்று இன்னும் சிறிது நாட்களுக்கு பின் மீண்டும் எழுத தொடங்குவேன்
நான் உங்களுடைய தீவிர ரசிகை நீங்கள் கிறுக்கி போடும் காகிதம் கூட கவிதையாகவே உள்ளது. இந்த கவிதையும் நட்பு என்பது பஞ்ச பூதத்தில் அடங்கும் என்பதை ஆணிதனமாய் குறிப்பிடுவதாய் உள்ளது